Monday, May 10, 2021

நியூயோர்க் , புளோரிடாவை அடுத்து மேரிலாண்டிலும் துப்பாக்கிச்சூடு – அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச்சூட்டுச்சம்பவங்கள் !

அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கிசூடு சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்தநிலையில் மேரிலாண்டில் வாலிபர் ஒருவர் …

“யாழ்ப்பாணத்தின் வரலாற்று சின்னங்களை பாதுகாக்கும் நோக்குடன் யாழ்ப்பாணம் மரபுரிமை மையம் என்னும் அமைப்பு” – அங்குரார்ப்பணம் செய்து வைத்தார் யாழ்.மாநகர முதல்வர் !

யாழ்ப்பாணத்தில் உள்ள வரலாற்று சின்னங்களான மந்திரி மனை, சங்கிலியன் அரண்மனை, யமுனா ஏரி …

கணவன் உயிரை மாய்த்ததை அறிந்து அதே முறையில் தன் உயிரை மாய்த்துக்கொண்ட மனைவி – யாழில் சம்பவம் !

தவறான முடிவெடுத்து கணவன் உயிரை மாய்த்ததை அறிந்த மனைவியும் அதேவழியில் உயிரை மாய்த்துக்கொண்ட …

இந்திய பெருங்கடலில் விழுந்தது உலகையே அச்சத்துக்குள்ளாக்கிய 21 டொன் எடை கொண்ட சீனாவின் லோங் மார்ச் – 5பி ரொக்கெட் !

சீனா விண்வெளிக்கு அனுப்பிய விண்கலத்தின் பாகம் இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளதாக விண்வெளி குறித்து …

இலங்கையில் காட்டுத்தீயாய் பரவும் கொரோனா – முதன்முறையாக ஒரே நாளில் சுமார் 2,500 க்கும் அதிகமான தொற்றாளர்கள் !

நாட்டில் இன்று இரண்டாயிரத்து 672 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார …

“தமிழ் தேசிய கூட்டமைப்பு எங்களை ஏமாற்றிவிட்டது.” – வடக்கு – கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியம் குற்றச்சாட்டு !

“தவிசாளர் பதவி ஒன்றிற்காகவே ஏமாற்று வேலையை செய்யும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் …

“கட்சி, கொள்கை மாறுபாடுகளை கடந்து அரசியல் கைதிகள் தொடர்பில் அனைவரும் சிந்திக்க வேண்டும்.” – உறவினர்கள் வேண்டுகோள் !

“ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி எதிர் அணிகளாக இருந்தாலும் சரி கட்சி, கொள்கை …

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதவர்களை தூக்கி சென்று வாகனத்தில் ஏற்றிய பொலிஸார் !

பண்டாரவளை பொலிஸ் தலைமை அதிகாரி சந்தன ஜயதிலகவின் தலைமையில் சுகாதார நடைமுறைகளைக் கண்காணிப்பதற்கான …

கட்டுரைகள்/ஆய்வுகள்

நேர்காணல்கள்

சர்வதேச விடயங்கள்

முன்னைய செய்திகள்

View All

இலங்கையில் காட்டுத்தீயாய் பரவும் கொரோனா – முதன்முறையாக ஒரே நாளில் சுமார் 2,500 க்கும் அதிகமான தொற்றாளர்கள் !

நாட்டில் இன்று இரண்டாயிரத்து 672 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில், 13 …

“தமிழ் தேசிய கூட்டமைப்பு எங்களை ஏமாற்றிவிட்டது.” – வடக்கு – கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியம் குற்றச்சாட்டு !

“தவிசாளர் பதவி ஒன்றிற்காகவே ஏமாற்று வேலையை செய்யும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் தேசியத்திற்காக எவ்வாறு அனைவரையும் ஒன்றிணைத்து செயற்படுத்த போகிறார்கள்.” என வடக்கு …

“கட்சி, கொள்கை மாறுபாடுகளை கடந்து அரசியல் கைதிகள் தொடர்பில் அனைவரும் சிந்திக்க வேண்டும்.” – உறவினர்கள் வேண்டுகோள் !

“ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி எதிர் அணிகளாக இருந்தாலும் சரி கட்சி, கொள்கை மாறுபாடுகளை கடந்து அரசியல் கைதிகள் தொடர்பில் அனைவரும் சிந்திக்க வேண்டும்.” …

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதவர்களை தூக்கி சென்று வாகனத்தில் ஏற்றிய பொலிஸார் !

பண்டாரவளை பொலிஸ் தலைமை அதிகாரி சந்தன ஜயதிலகவின் தலைமையில் சுகாதார நடைமுறைகளைக் கண்காணிப்பதற்கான விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. பண்டாரவளை நகரப் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) …

“ஒரு வாரத்துக்குள் கொவிட் தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் அடுத்த வாரம் முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம்.” – தனியார் பஸ் உரிமையாளர்கள்

தனியார் பஸ் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ் சாரதி, நடத்துனர் மற்றும் உரிமையாளர்களுக்கு ஒரு வாரத்துக்குள் கொவிட் தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் …

கூகுளின் பிழைகளை கண்டுபிடித்து சுட்டிக்காட்டிய தமிழக இளைஞன் – பரிசு வழங்கி பாராட்டிய கூகுள் நிறுவனம் !

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக கூகுள் நிறுவனம் திகழ்ந்து வருகிறது. செயலிகள் முதல் தகவல் பரிமாற்ற முறை வரை அனைத்திலும் முக்கிய பங்கு வகித்து …