கடைசியாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட மூலங்கள் :
  • பிரபாகர ஜாதி வெறியிஸம்!: துரை நரையன். (166)
  • உண்ணாவிரதத்தில் மக்டோனால்ட் சாப்பிடவில்லை என்பதை பரமேஸ்வரன் நீதிமன்றத்தில் நிரூபித்தார். (14)
  • சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன் (97)
  • ரிஎன்ஏ யின் வவுனியா நகரசபையின் தலைமை மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டு - எட்டு நகரசபை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அறிக்கை (2)
  • திருகோணமலை மாவட்டமும் வட கிழக்கு மாகாண அரசும் - பே பரமானந்தம் (6)
  • Parameswaran_Subramaniyam_judgementபிரித்தானிய பாராளுமன்றத்திற்கு முன் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பரமேஸ்வரன் சுப்பிரமணியம் மக்டோனால்ட் பேகர் சாப்பிட்டார் என்று செய்தி வெளியிட்ட டெய்லி மெயில் மற்றும் சண் பத்திரிகைகள் ஆதாரம்…

    Black July 19831983 யூலை இலங்கைத் தமிழ் மக்களின் வரலாற்றில் மிக முக்கியமானதொரு காலகட்டம். இன்றைய முள்ளிவாய்க்காலுக்கு ஒப்பான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காலகட்டம். யூலை 23 1983ல்…

    Balendra_Kலண்டன் தமிழ் அவைக்காற்றுக்கழகத்தின் நாடக நிகழ்வு ஒன்று இன்று (யூலை 22 2010) சென்னையில் இடம்பெற்றது. பெசன்நகர் எலியற்கடற்கரை சாலையில் உள்ள ஸ்பேஸ் அரங்கில் ‘மழை’ ‘பிரத்தியேகக்…

    Prof_Hoole‘சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல ஒரு பெரிய பள்ளிக் கூடமே!’ என்ற தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான ஒரு நீண்ட விவாதம்…

    Ramraj V TBCRamraj V TBCRamraj V TBC
    கடந்த 10 ஆண்டுகளைக் கடந்து வானலைகளில் தவழ்ந்து வந்த ரிபிசி வானொலி அண்மையில் தனது பதினொராவது ஆண்டில் கால் பதித்துள்ளது. அரசியல் நெருக்கடி மிகுந்த ஜனநாயக மறுப்புக்கு…

    Erik_Solheim_Pirabaharan_Vதமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைந்து இருந்தால் ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும் என நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் எல்ரிரிஈக்கும் இலங்கை அரசுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம்…

    Sarathkumar_ActorAsin_Actressஇலங்கையில் இடம்பெற்ற இந்திய திரைப்பட விழாவில் ஆரம்பமான தமிழக சினிமாச் சலசலப்பு இன்னமும் ஓயவில்லை. திரைப்பட விழாவின் பின் வன்னி மக்களின் அவலங்களுக்கு உதவும் - மக்கள்…

    Maithiripala_Sirisenaலிற்றில் எய்ட் க்கு அன்பளிப்பாக வழங்கப்படும் மருந்துவகைகளை வடக்கு கிழக்கில் உள்ள மற்றும் மருத்துவமனைகளுக்கு விநியோகிப்பது தொடர்பில் இலங்கை சுகாதார அமைச்சுக்கும் லிற்றில் எய்ட் க்கும் இடையே…

    Panangoda_Internet_Centreலிற்றில் எய்ட் வடக்கு கிழக்கில் தமிழ் சார்ந்த உதவித் திட்டங்களை மேற்கொள்ளும் அதேசமயம் தெற்கிலும் சில உதவித் திட்டங்களை முன்னெடுக்கின்றது. யூன் 22 2010ல் காயமடைந்த படைவீரர்களுக்கான…

    Elluvaitheevu_Leaders_With_Little_Aid750 பேர் வாழ்கின்ற எழுவைதீவில் நன்னீர் கிணறு வெட்டும் வேலைத்திட்டத்தில் லிற்றில் எய்ட் உம் எழுவைதீவு மீனவ சமூகமும் இணைந்துள்ளன. எழுவைதீவில் நன்னீர் பெரும் பிரச்சினையாக இருப்பதுடன்…

    Kumaran_PathmanathanCharles_Antonythasபுலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களில் ஒன்பது பேர் கொண்ட குழுவொன்று யூன் 15 முதல் யூன் 20 வரை இலங்கை சென்று திரும்பி…

    Bermingham_TGTE_Incidentயூலை 3 2010 பேர்மிங்காமில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களின் கூட்டத்தில் வன்முறைத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் செல்வா அண்ணா என்பவர் கூட்டியிருந்த இந்தக்…

    University of Jaffna._._._._._.

    பேராசிரியர் ரட்ன ஜீவன் கூல் மீண்டும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்படுவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 2012ல் ஆரம்பமாகும் புதிய நிர்வாகக்காலத்தில் பேராசிரியர் ரட்ன…

    Kayts_St_Antonys_Collegeஊர்காவற்துறை சென் அந்தனிஸ் கல்லூரியின் அருட்தந்தை ரொபின்சன் ஜோசப் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் அறங்காவலர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்தைத் தெரிவித்தள்ளார். சென் அந்தனிஸ் கல்லூரியில் தங்கிக்…

    Arudkumar_Velayuthapillai_DrCharles_Antonythasஇலங்கை சென்று திரும்பிய புலம்பெயர் புலி ஆதரவுக்குழுவில் ஒருவரான டொக்டர் வேலாயுதபிள்ளை அருட்குமார் தமிழ்நெற் க்கு யூன் 29 2010ல் வழங்கிய நேர்காணல் தங்களுடைய விஜயம் பற்றி…

    BTF_Bannerகுமரன் பத்மநாதனின் (கே பி) அழைப்பில் 9 பேர் கொண்ட புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் இலங்கை சென்று வந்ததை அடுத்து புலம்பெயர் புலிஆதரவு அமைப்புகளிடையே பனிப்போர் ஒன்று…

    Pirabakaran VKumaran_Pathmanathanதமிழீழ விடுதலைப் புலிகளின் மிக ஆரம்பகால உறுப்பினராகவும் அவ்வியக்கத்தின் வளர்ச்சியில் மிக முக்கியமான நபராகவும் இருந்த கே பி என அறியப்பட்ட குமரன் பத்மநாதன் இலங்கை அரசாங்கத்தினால்…

    Shanmugaratnam Nயூன் 9 மற்றும் யூன் 11 - 15 வரை நோர்வேயில் இரு கருத்தரங்குகள் இடம்பெற்றது. பேராசிரியர் என் சண்முகரட்னம் இவ்விரு கருத்தரங்குகளிலும் கலந்துகொண்டிருந்தார். பேராசிரியர் சண்முகரட்ணம்…

    Jaffna_Hospitalமே 28ல் மருத்துவ கலாநிதி நிமால் காரயவாசம் தலைமையிலான லிற்றில் எயட் சமூகப் பணியாளர்கள் யாழ் போதானா வைத்தியசாலைக்கு 200 000 பவுண்கள் பெறுமதியான மருந்துப் பொருட்களைக்…

    ATN_Jewelersகிழக்கு லண்டன் ஏரிஎன் ஜீவலர்ஸ் நகைக் கடையில் தங்கள் சேமிப்பிற்காக நகைச்சீட்டுப் போட்டவர்கள் பலர் ஆயிரக் கணக்கான பவுண் சேமிப்பை இழந்தனர். உலகச் சந்தையில் தங்கத்தின் விலை…

    keep looking »