கடைசியாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட மூலங்கள் :
  • பிரபாகர ஜாதி வெறியிஸம்!: துரை நரையன். (166)
  • உண்ணாவிரதத்தில் மக்டோனால்ட் சாப்பிடவில்லை என்பதை பரமேஸ்வரன் நீதிமன்றத்தில் நிரூபித்தார். (14)
  • சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன் (97)
  • ரிஎன்ஏ யின் வவுனியா நகரசபையின் தலைமை மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டு - எட்டு நகரசபை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அறிக்கை (2)
  • திருகோணமலை மாவட்டமும் வட கிழக்கு மாகாண அரசும் - பே பரமானந்தம் (6)
  • 041109ma.jpgஜனவரி மாதத்திலிருந்து சகல ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (03) அறிவித்தார். புதியதொரு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக சம்பள…

    parliament.jpgஅடுத்த வருடத்தின் (2010) முதல் நான்கு மாதங்களுக்குமென 36268 மில்லியன் ரூபாவுக்கான (362,687,974,000) இடைக்கால கணக்கறிக்கைப் பிரேரணையை பிரதி நிதியமைச்சரும், பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான கலாநிதி…

    மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் ஐ.ம.சு. அரசு சிறப்பான வரவு செலவுத் திட்டத்தை புதிய பாராளுமன்றத்தில் அடுத்தவருடம் சமர்ப்பிப்பது உறுதியென பிரதிநிதியமைச்சரும் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான கலாநிதி…

    north-governor.jpgநிவாரணக் கிராமங்களிலிருந்து மக்களை மீளக் குடியமர்த்தப்படும் பகுதிகளிலுள்ள கிராமசேவகர்கள் உட்பட அனைத்து அரசாங்க உத்தியோகத்தர்களும் உடனடியாக தத்தம் பகுதிகளுக்கு கடமைக்கு திரும்ப வேண்டும் என வட மாகாண…

    Bambalappitty_Police_Brutality மனநோயாளியான இளைஞனை எவ்வித விசாரணைகளும் இன்றி அடித்துக் கொலை செய்த மோசமான வன்முறைச் சம்பவம் இலங்கையர் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மேற்படி சம்பவம் காட்சிப் படிமங்களாகவும்…

    பிரிட்டனுக்கான புதிய விசா விண்ணப்பங்கள் எதிர்வரும் 19ம் திகதி வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 23ம் திகதி திங்கட்கிழமை வரை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாதென கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயம்…

    ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் ஏழாவது தேசிய மாநாடு நேற்று (03) அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சங்கத்தின் தலைவராக…

    அமெரிக்காவிலிருந்து இலங்கையில் புலிகளுக்கு ஆயுதங்களை நடத்தினாரென்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கும் சிங்கப்பூர் வர்த்தகரான பால்தேவ் நாயுடு ராகவன் (47) விசாரணைகளுக்காக அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.

    இலங்கையில்…

    கொழும்பு காசல் மகப்பேற்று வைத்தியசாலையின் அலுமாரி ஒன்றில் சிசுவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக யுவதி ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.  இவர் பாதும்பை பகுதியில் உள்ள…

    221009eastern-provincial.jpgகிழக்கு மாகாணத்தில் காணிப்பிரச்சினை முக்கியமான பிரச்சினையாகக் காணப்படுகின்றது. சுதந்திர இலங்கை துவக்கத்திலிருந்து கிழக்கு மாகாணத்தில் காணிப்பிரச்சினை முக்கியமான பிரச்சினையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வம்சம் உச்ச  நிலையை அடைந்துள்ளதாக தற்போதைய…