கடைசியாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட மூலங்கள் :
  • உலக வர்த்தக நிலைய தாக்குதலைக் கண்டித்து புனித குர்ஆன் பிரதிகளை எரிக்க தேவாலயம் முடிவு (3)
  • கற்றுக்கொண்ட அனுபவங்கள் புதிய வரலாற்றை பெற்றுத்தரும்! : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (50)
  • தமிழ் தலைமைகள் தங்கள் அரசியல் தவறுகளுக்காக படுகொலை அரசியலுக்காக தமிழ் மக்கள் முன் மன்னிப்புக் கோர வேண்டும்! : த ஜெயபாலன் (17)
  • அமுதுப் புலவர் பற்றிய ஆய்வுநூல் ஒன்று. : என் செல்வராஜா (நூலகவியலாளர்) (1)
  • திருத்தத்திற்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவு (1)
  • கொழும்பு நகரில் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 20 தொடர் மாடிக் கட்டடங்கள் உள்ளதாக இலங்கைப் புலனாய்வுப் பிரிவுகள் தெரிவித்திருப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் ‘லக்பிம நியூஸ்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.…

    யாழ். மாவட்டத்தில் மீளகுடியமர்த்தப்பட்ட வன்னி மக்களுக்கு தொடர்ந்தும் மூன்று மாதங்களுக்கு உலருணவு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வவுனியா முகாம்களிலிருந்து யாழ்.மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான நிவாரண உணவுப்…

    கிளிநொச்சி பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 320 குடும்பங்கள் நாளை செவ்வாய் கிழமை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படவுள்ளனர். வவுனியா நலன்புரி முகாமிலிருந்த மக்களே இவ்வாறு மீள்குடியேற்றப்படவுள்ளனர். நலன்புரி…

    Map_of_Israel_and_PalestineTamil Eelamமேலே உள்ளது ஒரு றீ-மிக்ஸ்(re-mix). அதில் என்ன சூட்சுமம் உள்ளது என்பதைத்தான் இனி பார்க்கப்போகிறோம். பொதுவாக மற்றவன் செய்வதை நாமும் செய்துவிட வேண்டும் என்று நம்மவர்களுக்கு எற்படும்…

    p.jpgஇன, மதங்களுக்கிடையில் நட்புறவை வளர்ப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட நியாஸ் மெளலவி மனித நேயமிக்க ஒரு மதத் தலைவராவாரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.…

    semmoli.jpgதமிழுக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்த இஸ்லாமியத் தமிழ்க் கல்விமான்கள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஓரங்கட்டப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    இந்த மாநாட்டின் ஆய்வரங்க அமர்வுகளின்போது புலவர்கள் மற்றும்…

    doni.jpgஇந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி. இவருக்கும், இவரது பாடசாலைத் தோழி சாக்ஷிராவத்துக்கும் இடையே டேராடூனில் உள்ள ஹோட்டல் பாகீரதியில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.…

    parliament.gifவரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான குழுநிலை விவாதம் இன்று ஆரம்பமாகின்றது.

    இன்று 5ம் திகதி முதல் எதிர்வரும் 9 ம்திகதி வெள்ளிக்கிழமை வரை குழுநிலை விவாதம்…

    மஹாபொல புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 11,590 உயர் கல்வி மாணவர்களுக்குப் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன. மஹாபொல புலமைப்பரிசில் வழங்கும் 29வது வருட நிகழ்வு நேற்று முன்தினம் பிரதமர் டி.…

    niyaz.jpgமெளலவி நியாஸின் மரணம் குறித்து சர்வதேச இந்து மதபீடம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்துமத பீடத்தின் செயலாளரும் ஜனாதிபதியின் இந்து சமய விவகார ஆலோசகருமான…