கடைசியாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட மூலங்கள் :
  • உலக வர்த்தக நிலைய தாக்குதலைக் கண்டித்து புனித குர்ஆன் பிரதிகளை எரிக்க தேவாலயம் முடிவு (3)
  • கற்றுக்கொண்ட அனுபவங்கள் புதிய வரலாற்றை பெற்றுத்தரும்! : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (50)
  • தமிழ் தலைமைகள் தங்கள் அரசியல் தவறுகளுக்காக படுகொலை அரசியலுக்காக தமிழ் மக்கள் முன் மன்னிப்புக் கோர வேண்டும்! : த ஜெயபாலன் (17)
  • அமுதுப் புலவர் பற்றிய ஆய்வுநூல் ஒன்று. : என் செல்வராஜா (நூலகவியலாளர்) (1)
  • திருத்தத்திற்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவு (1)
  • Elluvaitheevu_Leaders_With_Little_Aid750 பேர் வாழ்கின்ற எழுவைதீவில் நன்னீர் கிணறு வெட்டும் வேலைத்திட்டத்தில் லிற்றில் எய்ட் உம் எழுவைதீவு மீனவ சமூகமும் இணைந்துள்ளன. எழுவைதீவில் நன்னீர் பெரும் பிரச்சினையாக இருப்பதுடன்…

    Sivajilingam M K Presidential Candidate“தமிழ் கட்சிகளின் ஒன்றியத்தில் தற்போது ஒன்பது கட்சிகள் இணைந்துள்ளன. அதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் இணத்துக் கொள்ள பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன” என தமிழ் தேசிய…

    Gunasegara D E W_Ministerவவுனியா உள்ளிட்ட பல பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிய நடமாடும் சேவை ஒன்று யாழ். தெல்லிப்பழை புனர்வாழ்வு நிலையத்தில் நடைபெறவுள்ளது.…

    எழுத்தாளர் ஊக்கவிப்பு மையம் ஆண்டு தோறும் வழங்கும் தமிழியல் விருதுக்கு படைப்பாளிகள் தங்கள் ஆக்கங்களை அனுப்பிவைக்கும் படி கேட்கப்பட்டுள்ளது. ‘தமிழியல்விருது – 2010’ இற்கே படைப்பாளிகளிடமிருந்து ஆக்கங்கள்…

    Construction Workவடக்கில் மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கு சிமெந்து பக்கற்றுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு குடும்பத்திற்கு எட்டு பக்கற் என்கிற அளவில் இவை வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 45ஆயிரத்து 415…

    நேற்று (Jnue 6 2010) மிருசுவில் பகுதியில் எற்பட்ட விபத்தொன்றில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். ‘தினக்குரல்’ பத்திரிகையின் அச்சு இயந்திர இயக்குநரான, யாழ்ப்பாணம் இளவாலையை வசிப்பிடமாக் கொண்ட…

    mahi-alth.jpgகிளிநொச்சியில் அமைக்கப்படும் ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள் மூலம் 10,000 இளைஞர் யுவதிகளுக்கு டிசம்பர் மாதமளவில் வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும் என பிரதி அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். சபாநாயகர்…

    jhu.jpgஐ.நா.வின் செயற்பாடுகளுக்கும் அதன் ஊழியர்களுக்கும் தற்போதைய நிலையில் இடையூறு  ஏற்படுத்துவது முட்டாள் தனமான நடவடிக்கையாகும் என ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் வண. எல்லாவல மேதானந்த…

    p.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று மாலைதீவு சென்றடைந்தார். அவர் மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நஸீரின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தை…

    uno-colombo.jpgகொழும் பிலுள்ள ஐ.நா. அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் அதன் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்தன.  ஐ.நா. அலுவலகத்திற்கு வெளியே காணப்பட்ட பதற்றநிலையைத் தொடர்ந்து…

    neda.jpgஉலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அரை இறுதிப் போட்டிகளில் ஒன்று நேற்று இரவு 12 மணிக்கு நெதர்லாந்து, உருகுவே அணிகளுக்கிடையே நடைபெற்றது. இதில் 3 க்கு 2…

    muralitharan.jpgஇலங்கையின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார். ஜுலை 18ம் திகதி காலியில் இந்திய அணிக்கு எதிரான முதலாவது…

    ஆகஸ்ட் மாதத்தின் நான்கு தினங்களை தேசிய டெங்கு ஒழிப்பு தினங்களாக டெங்கு ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி பிரகடனப்படுத்தியுள்ளது.

    ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தினதும், இரண்டாம் வாரத்தினதும் திங்கட்…