கடைசியாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட மூலங்கள் :
  • உலக வர்த்தக நிலைய தாக்குதலைக் கண்டித்து புனித குர்ஆன் பிரதிகளை எரிக்க தேவாலயம் முடிவு (3)
  • கற்றுக்கொண்ட அனுபவங்கள் புதிய வரலாற்றை பெற்றுத்தரும்! : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (50)
  • தமிழ் தலைமைகள் தங்கள் அரசியல் தவறுகளுக்காக படுகொலை அரசியலுக்காக தமிழ் மக்கள் முன் மன்னிப்புக் கோர வேண்டும்! : த ஜெயபாலன் (17)
  • அமுதுப் புலவர் பற்றிய ஆய்வுநூல் ஒன்று. : என் செல்வராஜா (நூலகவியலாளர்) (1)
  • திருத்தத்திற்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவு (1)
  • muralitharan.jpgகிரிக் கெட்டிலிருந்து ஓய்வு பெற்றவுடன் அரசியலுக்கு வரும் எண்ணம் எதுவும் தன்னிடமில்லை என சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் வியாழனன்று {08 ஜூலை} மாலை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர்…

    Kumaran_Pathmanathanகே.பி.  என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் கப்பல்களுக்கும் ஏனைய சொத்துக்களுக்கும் என்ன நடந்தது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திடம்  கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே…

    wwww.jpgஇலங்கைக்கு எதிரான ஐ.நா நிபுணர் குழு நியமனத்துக்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்துள்ளமைக்கு நன்றி தெரிவித்து தேசிய சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்கள் பேரணி ஒன்றை நடத்தினார்கள்.

    ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளவர்கள்…

    parliament.gifஇன்று பாராளுமன்றத்தில் 2010ம் ஆண்டு வரவு செலவு திட்டம் 68 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 139 வாக்குகளும் எதிராக 71 வாக்குகளும்…

    ww.jpgவீடமைப்பு நிர்மாணத்துறை பொதுவசதிகள் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக அமைச்சர் விமல் வீரவன்ச கடிதம் மூலம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக அமைச்சர் விமல் வீரவன்ச,…

    Kumaran_Pathmanathanஅண்மைக்காலமாக கேபி யும் அவரைச் சந்திக்கச் சென்ற குழுவினதும் இலங்கைப் பயணம் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது. இதன் அரசியல் ஆழ அகலங்களை அறிய ஈழமாறன் கேபி உடன்…

    pst1.jpg
    அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தகர்ப்புப் போன்ற பெரிய ஒரு பயங்கரவாத நடவடிக்கை நோர்வேயால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 3 முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர்…

    ya.jpgஐ.நா சபையின் கொழும்பு அலுவலகம் மீதான தேசிய சுதந்திர முன்னணியினரின் நடவடிக்கைகளால் கொழும்பு அலுவலகத்தை மூடிவிட்டு தமது பிரதான அலுவலரை நாடு திரும்புமாறு ஐநா செய்லாளர் நாயகம்…

    gl.jpgபயங்கர வாதத்துக்கு எதிரான இறுதி யுத்தத்தின்போது நடைபெற்ற சம்பவங்களின் அறிக்கையை Incidents Report  வெளியிடுமாறும் இது தொடர்பாக இலங்கை அரசுக்கு தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்குமாறும் எதிர்க் கட்சித்…

    g.jpgகொழும் பிலுள்ள ஐ.நா.அலுவலகத்திற்கு முன்னால் மேற்கொள்ளப்பட்டு வரும் எதிர்ப்புப் போராட்டத்தினால் எழுந்துள்ள நெருக்கடி நிலைமையைத் துரிதமாக முடிவுக்குக் கொண்டு வர அரசாங்கம் முயற்சிப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்…

    najad.jpgஅமெரிக்கா ஒரு உலக சர்வாதிகாரி, இஸ்ரேல் அதன் கூட்டாளி என ஈரான் ஜனாதிபதி குறிப்பிட்டார். நைஜீரியாவில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமான டி 08 மாநாட்டில் பங்கேற்க வந்த…

    uno-vimal.jpgஐ.நா. செயலாளர் நாயகம் பாக் கி மூன் இலங்கை விவகாரம் தொடர்பாக ஆலோசனை வழங்கவென நியமித்திருக்கும் நிபுணத்துவ ஆலோசனைக் குழுவை வாபஸ் வாங்குமாறு கோரி தேசிய சுதந்திர…

    parliament.gifஎல்லாள மன்னனை தோற்கடித்த துட்டகைமுனு  மன்னன் எல்லாளனுக்கு சிலை வைத்து வணங்கினான். ஆனால் அரசாங்கம் இந்து மற்றும் தமிழ் கலாசாரங்கள், மாவீரர் துயிலும் இல்லங்கள் ஆகியவற்றை அழித்தொழிக்கின்றது.…

    p.jpgமாலை தீவில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி நிலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலையீட்டையடுத்து முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியினரையும், எதிர்க் கட்சியினரையும் பேச்சுவார்த்தையில் ஈடுபடச் செய்து ஜனாதிபதி இந்தப்…