கடைசியாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட மூலங்கள் :
  • உலக வர்த்தக நிலைய தாக்குதலைக் கண்டித்து புனித குர்ஆன் பிரதிகளை எரிக்க தேவாலயம் முடிவு (3)
  • கற்றுக்கொண்ட அனுபவங்கள் புதிய வரலாற்றை பெற்றுத்தரும்! : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (50)
  • தமிழ் தலைமைகள் தங்கள் அரசியல் தவறுகளுக்காக படுகொலை அரசியலுக்காக தமிழ் மக்கள் முன் மன்னிப்புக் கோர வேண்டும்! : த ஜெயபாலன் (17)
  • அமுதுப் புலவர் பற்றிய ஆய்வுநூல் ஒன்று. : என் செல்வராஜா (நூலகவியலாளர்) (1)
  • திருத்தத்திற்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவு (1)
  • Asin_South_Indian_Actressசிறிலங்கா ஜனாதிபதியின் பாரியார் உள்ளிட்ட அரசஅதிகாரகள் குழுவினர் தென்னிந்திய திரைப்பட நடிகை அசினுடன் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்தனர். அங்கு கடந்த மூன்று தினங்களாக…

    நேற்று முன்தினம் (10-07-20100) அன்று வேலணை வைத்தியசாலையில் மர்மமான முறையில் தூக்கிட்டு சடலமாக மீட்கப்பட்ட மருத்துவமாதுவான சரவணை தர்சிகாவின் மரணம் குறித்து தொடர்ந்து விசாரணகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.…

    Maaveerar_Thuyilum_Illam_Kopaiகோப்பாயில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் ‘மாவீரர் துயிலுமில்லத்தை’ இடித்தழிக்கும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டிருப்பதால் அப்பகுதியில் தற்காலிகமாக தங்கியுள்ள குடும்பங்களை உடனடியாக வெளியேறுமாறு படையினர் கோரியுள்ளனர். உயர்பாதுகாப்பு வலயமான…

    வைத்திய சிகிச்சைக்காக கொழும்பு சென்று கொண்டிருந்தவர்கள் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். ஏழு பேர் படுகாயமடைந்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து ‘ஹயஸ்’ வான் ஒன்றில் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த…

    கிளிநொச்சி நகரை அண்டிய பகுதிகளுக்கு தற்போது மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. இரணைமடுச்சந்தி, பாரதிபுரம், தொண்டமான்நகர், கிளிநொச்சி நகர்ப்பகுதி, திருநகர், கணேசபுரம். பரந்தன் ஆகிய பகுதிகளுக்கே மின்சார விநியோகம்…

    p.jpgகிளிநொச் சியில் எதிர்வரும் 14ஆம் திகதி புதன்கிழமை நடத்தப்படவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்திற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக வட மாகாணத்துக்கான ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ.…

    தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும், இலங்கையின் வரலாற்றிலேயே எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்து செயலாற்றிய அமரர் அமிர்தலிங்கம் மற்றும் முன்னாள் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அமரர்…

    mosquito.jpgபதுளை வைத்தியசாலை டாக்டர் ஒருவர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் பதுளை வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் நேற்று (11) மாலை…