எரிகாயங்களுக்குள்ளான நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க வைத்தியசாலையில்


 

Geetha-Kumarasingheநடிகையும் பாராளுமன்ற உறுப்பினருமான கீதா குமாரசிங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எரிகாயங்களுடன் இவர் தற்போது தனியார் வைத்தியசாலை ஒன்றின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.

அவரது வீட்டில் உள்ள எரிவாயுவில் கசிவு ஏற்பட்டடுள்ளது. இதனால் தீடிரென தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தீ விபத்தில் கீதா குமாரசிங்க தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு