ஜனவரி 8ல் படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்காவின் படுகொலையைக் கண்டிக்கும் போராட்டம் பிரித்தானிய பிரதமரின் உத்தியோகபுர்வமான அலுவலகத்திற்கு முன்பாக ஜனவரி 15 அன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மதியம் 2 மணி முதல் 4 மணி வரை இந்த போராட்டம் 10 டவுனிங் ஸ் ரீற் முன்பாக நடைபெறும். எக்ஸைல் ஜேர்னலிஸ்ட் நெற்வேக் ஏற்பாடு செய்யும் இந்தப் போராட்டத்திற்கு சர்வதேச ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பு எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு என்பன தங்ளுடைய ஆதரவை வழங்கி உள்ளன.
சண்டே லீடர் ஆசிரியர் லசந்தா விக்கிரமதுங்காவின் படுகொலையைக் கண்டிக்கும் இந்தப் போராட்டத்திற்கு தேசம்நெற் தனது முழுமையான ஆதரவை வழங்கி உள்ளது. தேசம்நெற் கட்டுரையாளர்கள் செய்தியாளர்கள் கருத்தாளர்கள் வாசகர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு இலங்கை அரசின் ஊடக ஒடுக்குமுறைக்கு எதிராக குரல்கொடுக்க வேண்டும் என தேசம்நெற் கேட்டுக்கொள்கிறது.
லசந்தாவின் படுகொலையைக் கண்டிக்கும் இந்தப் போராட்டத்திற்கு சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியமும் தனது முழுமையான ஆதரவை வழங்கி உள்ளதாக அதன் தலைவி ஆனந்தி சூரியப்பிரகாசம் தெரிவித்தார். லசந்தாவின் படுகொலையைக் கண்டித்து சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் வெளியிட்டு உள்ள கண்டன அறிக்கையைக் கீழே காணலாம்.
மகிந்த ராஜபக்ச அரசாங்கமும் அவருடைய சகபாடிகளும் அரச ஊடகங்களுமே இப்படுகொலைக்கு நேரடியாக பொறுப்பெடுக்க வேண்டும் என்று குற்றம்சாட்டியுள்ள எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு “Sri Lanka has lost one of its more talented, courageous and iconoclastic journalists,” என்று தெரிவித்து உள்ளது. லசந்தவின் படுகொலையைக் கண்டித்து எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு வெளியிட்டு உள்ள அறிக்கையில் ‘வடக்கில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகக் கிடைத்துள்ள இராணுவ வெற்றி அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை பயங்கரத்திற்கு உள்ளாக்கும் கொலைக் குழுக்களுக்கு பச்சை விளக்கை காட்டுவதாக இருக்கக் கூடாது’ என்றும் தெரிவித்து உள்ளது. அவ்வமைப்பு வெளியிட்டு உள்ள அறிக்கையை கீழே காணலாம்.
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையைக் கண்டித்து வெளியிடப்பட்ட சில அறிக்கைகள்:
Reporters Without Borders : Outrage at fatal shooting of newspaper editor in Colombo
Reporters Without Borders is outraged by the murder of Sunday Leader editor Lasantha Wickrematunga, who was shot dead by two men on a motorcycle as he drove to work this morning in Colombo.
“Sri Lanka has lost one of its more talented, courageous and iconoclastic journalists,” Reporters Without Borders said. “President Mahinda Rajapaksa, his associates and the government media are directly to blame because they incited hatred against him and allowed an outrageous level of impunity to develop as regards violence against the press. Sri Lanka’s image is badly sullied by this murder, which is an absolute scandal and must not go unpunished.”
The press freedom organisation added: “The military victories in the north against the Tamil Tigers rebels must not be seen as a green light for death squads to sow terror among government critics, including outspoken journalists. The international community must do everything possible to halt such a political vendetta.”
President Rajapaksa called Wickrematunga a “terrorist journalist” during an interview with a Reporters Without Borders representative in Colombo, last October.
This morning’s attack on Wickrematunga occurred in rush-hour traffic about 100 metres from an air force checkpoint near one of the capital’s airports. The two assailants smashed the window of his car with a steel bar before shooting him at close range in the head, chest and stomach. He was rushed to a Colombo hospital where he died a few hours later.
The Sunday Leader’s outspoken style and coverage of shady business deals meant that Wickrematunga was often the target of intimidation attempts and libel suits. The most recent lawsuit was brought by the president’s brother, Gotabhaya Rajapaksa, who got a court to ban the newspaper from mentioning him for several weeks.
Lasantha Wickrematunga, who was also a lawyer, told Reporters Without Borders in an interview that his aim as a journalist was to “denounce the greed and lies of the powerful.” His newspaper specialised in sensational investigative reporting of corruption and abuse of authority in Sri Lanka.
The printing press of the Sunday Leader media group (Leader Publications), which is located in a high security area near Colombo, was destroyed in an arson attack by a group of gunmen in November 2007. Wickrematunga told Reporters Without Borders at the time the attack was “a commando operation supported by the government.” The police did not carry out a proper investigation.
Sri Lanka was ranked 165th out of 173 countries in the Reporters Without Borders 2008 press freedom index. This was the lowest ranking of any democratic country. Two journalists were killed in Sri Lanka in 2008 and two others, J. S. Tissanayagam and Vettivel Jasikaran, are currently in prison.
International Association of Tamil Journalists : Condemns the assassination of Lasantha
The International Association of Tamil Journalists vehemently condemns the assassination of Lasantha Wickrematunga, the chief editor of ‘Sunday Leader’ news paper. Lasantha was shot at close range, in Ratmalana, on his way to work. The incident happened in broad daylight on a busy road with scores of people including Policemen watching. The attack comes few days after President Rajepakse took over the media ministry. Two days ago, a privately-owned MTV television station was attacked and set on fire and it follows several incidents of harassment and threats of journalists in Sri Lanka that have occurred over recent months.
Although no group has claimed responsibility for the crime, it is believed to be carried by gunmen loyal to the Sri Lankan government. In the past, the Sri Lankan president himself warned Wickrematunga for being critical of his Government.
Since the President Rajapakse sworn in 2005, there a several media personnel of Tamil origin have been killed and some journalists are continuously detained without legal action.
International Association of Tamil Journalists supports its affiliates in Sri Lanka in condemning the murder of Wickrematunga and in calling upon international community and fellow journalist associations to put the pressure on Sri Lankan government to stop the violence and to institute proper investigation.