06

06

வெளியாகியது ..வவுனியா தேர்தல் தொகுதிகளுக்கான முடிவுகள் !

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல்  அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே பல  தேர்தல் தொகுதிகளினுடைய  முடிவுகள் வெளியாகியிருந்த  நிலையில்  தற்போது வன்னி தேர்தல் மாவட்டத்தினுடைய  வவுனியா தேர்தல் தொகுதிகளுக்கான முடிவுகள்  வெளியாகியுள்ளன.

வவுனியா தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி – 22849
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 18696
ஐக்கிய மக்கள் சக்தி – 11170

இதனடிப்படையில் வவுனியா தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது

தலைநகரின் தேர்தல் தொகுதிகளில் ஐக்கிய மக்கள் சக்தி அமோக வெற்றி !

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல்  அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே பல  தேர்தல் தொகுதிகளினுடைய  முடிவுகள் வெளியாகியிருந்த  நிலையில்  தற்போது கொழும்பு தேர்தல் மாவட்டத்தினுடைய மத்திய கொழும்பு, கொழும்பு வடக்கு, மற்றும் தெஹிவளை போன்ற  தேர்தல் தொகுதிகளுக்கான முடிவுகள்  வெளியாகியுள்ளன.

மத்திய கொழும்பு தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஐக்கிய மக்கள் சக்தி – 64692
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 16688
ஐக்கிய தேசிய கட்சி – 2978
தேசிய மக்கள் சக்தி – 1230

கொழும்பு வடக்கு தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஐக்கிய மக்கள் சக்தி – 41059
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 16775
ஐக்கிய தேசிய கட்சி – 2676
தேசிய மக்கள் சக்தி – 1230 

தெஹிவளை தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஐக்கிய மக்கள் சக்தி – 18,611
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன -18,244
தேசிய மக்கள் சக்தி – 2,094
ஐக்கிய தேசிய கட்சி -1706

பொரளை தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஐக்கிய மக்கள் சக்தி – 20,450
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன -17,680
தேசிய மக்கள் சக்தி – 1,931
ஐக்கிய தேசிய கட்சி – 1,500

இதனடிப்படையில் கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் இலங்கையின் ஏனைய பகுதிகளை விட ஐக்கிய மக்கள் சக்திக்கு அமோக வெற்றி கிடைத்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல்  அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே பல  தேர்தல் தொகுதிகளினுடைய  முடிவுகள் வெளியாகியிருந்த  நிலையில்  தற்போது திருகோணமலை தேர்தல் மாவட்டத்தினுடைய  திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்  வெளியாகியுள்ளன.

திருகோணமலை தேர்தல் தொகுதி போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி – 23008
ஐக்கிய மக்கள் சக்தி – 18063
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 16794
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 2522
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 4457

,தனடிப்படையில் திருகோணமலை தேர்தல் தொகுதிapy;  இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.

திருகோணமலை மூதூரில் ஐக்கிய மக்கள் சக்தி ஆதிக்கம்!

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல்  அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே பல  தேர்தல் தொகுதிகளினுடைய  முடிவுகள் வெளியாகியிருந்த  நிலையில்  தற்போது திருகோணமலை தேர்தல் மாவட்டத்தினுடைய  மூதூர் தேர்தல் தொகுதிகளுக்கான முடிவுகள்  வெளியாகியுள்ளன.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஐக்கிய மக்கள் சக்தி – 51,330

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 11,085

தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 9,502

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1,073

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 875

இதனடிப்படையில் மூதூர் தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

 

 

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தினுடைய காங்கேசன்துறை , கோப்பாய், நல்லூர் மற்றும் பருத்தித்துறை ஆகிய  தேர்தல் தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியாகின!

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல்  அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே பல  தேர்தல் தொகுதிகளினுடைய  முடிவுகள் வெளியாகியிருந்த  நிலையில்  தற்போது யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தினுடைய காங்கேசன்துறை , கோப்பாய், நல்லூர் மற்றும் பருத்தித்துறை ஆகிய  தேர்தல் தொகுதிகளுக்கான முடிவுகள்  வெளியாகியுள்ளன.

காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் கட்சிகள் பெற்ற வாக்கு முடிவுகள்,
இலங்கை தமிழரசு கட்சி – 6849
இலங்கை சுதந்திர கட்சி – 5560
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 4645
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 4185
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 2114

 

கோப்பாய் தேர்தல் தொகுதியில் கட்சிகள் பெற்ற வாக்கு முடிவுகள்,

இலங்கை தமிழரசு கட்சி – 9365
இலங்கை சுதந்திர கட்சி – 7188
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 5672
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 4353
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 3549

 

நல்லூர் தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசு கட்சி – 8423
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 8386
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 3988
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 3361
இலங்கை சுதந்திர கட்சி – 2921

 

பருத்தித்துறை தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி – 5803
இலங்கை சுதந்திர கட்சி – 4700
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 4158
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 3382
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 2986

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தினுடைய காங்கேசன்துறை , கோப்பாய், நல்லூர் மற்றும் பருத்தித்துறை ஆகிய  தேர்தல் தொகுதிகளுக்கான முடிவுகளினுடைய அடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சியே முன்னிலை வகிப்பதும் குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை – சேறுவிலவிலும் பொதுஜன பெரமுனவின் ஆதிக்கம் !

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல்  அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே பல  தேர்தல் தொகுதிகளினுடைய  முடிவுகள் வெளியாகியிருந்த  நிலையில்  தற்போது திருகோணமலை – சேறுவில தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் ஏனைய பகுதிகளினை போலவே இந்த தொகுதியிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதிக்கமே காணப்படுகின்றது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 34,035

ஐக்கிய மக்கள் சக்தி – 13,117

தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 4,723

தேசிய மக்கள் சக்தி – 992

ஐக்கிய தேசியக் கட்சி – 581

 

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 73,782

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 59,329

செல்லுபடியான வாக்குகள் – 55,606

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 3,723

காலியின் முழுமையான தேர்தல் முடிவுகளும் வெளியானது! – ஐக்கிய தேசிய கட்சி பாரிய பின்னடைவு.

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல்  அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே பல  தேர்தல் தொகுதிகளினுடைய  முடிவுகள் வெளியாகியிருந்த  நிலையில்  தற்போது காலி தேர்தல் மாவட்டத்துக்கான முழுமையான  முடிவுகள்  வெளியாகியுள்ளன.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 430,334
ஐக்கிய மக்கள் சக்தி – 115,456
தேசிய மக்கள் சக்தி – 29,963
ஐக்கிய தேசிய கட்சி – 18,968

ஏற்கனவே மாத்தறை மாவட்டத்தில் அமோக வெற்றியை பதிவு செய்திருந்த  ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இங்கும்  அபார வெற்றி பெற்றுள்ளது.

ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தென்னிலங்கையில் வரலாற்றுப் பின்னடைவு !

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல்  அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் தற்போதுவரை  வெளியாகியுள்ள 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய  தென்னிலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிர்பார்த்திராத வகையில் வரலாற்றில் மிகப் பெரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள வாக்கு எண்ணும் நிலையங்களில் இருந்து கிடைக்கும் உத்தியோகபூர்வமற்ற தகவல்களின்படி ஐக்கிய தேசியக் கட்சி மிகவும் குறைவான வாக்கு வீதத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதலாவதாக வெளியான காலி மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சி 3.96 வீத வாக்குகளை மாத்திரமே பெற்றிருந்தது. காலி மாவட்டம் என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தில் அரச நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக பணியாற்றிய வஜிர அபேவர்தன பிரதிநித்துவப்படுத்தும் மாவட்டமாகும். அது மட்டுமன்றி காலியில் ஐக்கிய தேசியக் கட்சியை விட மிக அதிக ஓட்டுக்களை ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கூட்டணியின் ஊடாக தேர்தலில் போட்டியிடுவது அந்த கட்சி தீர்மானித்திருந்தது. எனினும்  அந்த கூட்டணியின் தீர்மானிக்கும் அதிகாரத்தை சஜித் பிரேமதாசவுக்கு வழங்க ரணில் விக்ரமசிங்கவும் அவருக்கு சார்பான  அணியினரும் விரும்பவில்லை என்பதால், சஜித், ஐக்கிய தேசிய முன்னணியின் அங்கம் வகித்த ஏனைய சிறிய கட்சித் தலைவர்களுடன் இணைந்து வௌியேறி  ஐக்கிய மக்கள் சக்தி என்ற கூட்டணியை உருவாக்கி இந்த தேர்தலில் போட்டியிட்டார். இதன் காரணமாகவே  ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு பலம் பாரியளவில்  சிதைந்து போனதாக  தென்னிலங்கை அரசியல் ஆர்வளர்கள் பலரும் பலரும் குறிப்பிடுகின்றனர்.

வெளியானது வன்னியின் தபால் மூல வாக்குகளினுடைய முடிவு!

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் கணக்கெடுக்கப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல்  அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே பல  தேர்தல் தொகுதிகளினுடைய  முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கின்ற நிலையில்    தற்போது வன்னி  மாவட்டத்தினுடைய தபால்மூல வாக்குகளினுடைய  தேர்தல் முடிவுகளும் வெளியாகியுள்ளன.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி – 4308
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 2771
ஐக்கிய மக்கள் சக்தி – 1811
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி -736
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 602

இதனடிப்படையில் வன்னி தேர்தல் தொகுதியின் தபால் மூல ஓட்டுக்களினுடைய முடிவுகளின் படி இலங்கை தமிழரசு கட்சி வெற்றிபெற்றுள்ளது.

மாத்தறை தேர்தல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இமாலய வெற்றி!

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் கணக்கெடுக்கப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல்  அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே பல  தேர்தல் தொகுதிகளினுடைய  முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கின்ற நிலையில்    தற்போது மாத்தறை மாவட்டத்தினுடைய முழுமையான தேர்தல் முடிவுகளும் வெளியாகியுள்ளன.

மாத்தறை தேர்தல் மாவட்ட வாக்கு எண்ணிக்கை விபரம் வருமாறு ,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 3,52,217

ஐக்கிய மக்கள் சக்தி – 72,740

தேசிய மக்கள் சக்தி – 37136

ஐக்கிய தேசிய கட்சி – 7631

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 6,59,587

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் –  5,00,957

செல்லுபடியான வாக்குகள் – 4,78379

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 22578

 

இந்த நிலவரங்களின்படி அதிகப்படியான வாக்குகளை பெற்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றியீட்டியுள்ளது.