‘வடக்கத்தையான்’ மனநிலையில் தமிழ் தேசியக் கட்சிகள் ! ஊழல் இல்லாமல் கிராமங்களின் அபிவிருத்தியைச் செய்பவர்கள் தெரிவாக வேண்டும் !
அரசியல் சமூக செயற்பாட்டாளர் சோலையூரானுடன் உரையாடல்
‘வடக்கத்தையான்’ மனநிலையில் தமிழ் தேசியக் கட்சிகள் ! ஊழல் இல்லாமல் கிராமங்களின் அபிவிருத்தியைச் செய்பவர்கள் தெரிவாக வேண்டும் !
அரசியல் சமூக செயற்பாட்டாளர் சோலையூரானுடன் உரையாடல்
ஜேவிபி – என்பிபி உள்ளுராட்சியோடு நிறுத்திக் கொள்ளுமா ? அல்லது மாகாணசபை ஊடாக தமிழ் மக்களோடு அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளுமா ?
வடமாகாண அளுநரின் ஆலோசணைக் குழு உறுப்பினர், அரசியல் மற்று சமூக செயற்பாட்டாளர் மயில்வாகனம் சூரியசேகரம் அவர்களுடனான கலந்துரையாடல்
புலிகளுக்குள்ளும் மேட்டுக்குடி மனோநிலை இருந்தது. கிழக்குப் போராளிகள் கீழாக நடத்தப்பட்டனர் ! யாழ் மேட்டுக்குடி மனோநிலை இன்றும் தலைவரித்தாடுகின்றது !
இடதுசாரிச் சிந்தனையாளரர், அரசியல், சமூக செயற்பாட்டாளர் நல்லதம்பி ஜெயபாலன்
புலிகள் மட்டுமல்ல தமிழ் இயக்கங்கள் அனைத்தும் குறும் தேசியவாதிகளே ! தமிழ் தேசியவாதம் குறும் தேசியவாதமே ! உள்ளுராட்சித் தேர்தலில் கிராமங்களும் சுத்தமாக்கப்பட வேண்டும் !
அரசியல் சமூக செயற்பாட்டாளர், ஆய்வாளர் அரசியல் ஆய்வாளர் வி சிவலிங்கம்
மாவட்டசபையை எதிர்த்த காலம் போய் உள்ளுராட்சித் தேர்தலில் நீயா? நானா? போட்டி !
நாடு அனுரவோடு. யாழ்ப்பாணம் யாரோடு..?
மயில்வாகனம் சூரியசேகரம் சமூக அரசியல் செயற்பாட்டாளர்
இராஜந்திர சுனாமி – ஒரு பார்வை
முன்னாள் இராஜதந்திரி தர்மகுலசிங்கம் ஐயம் பிள்ளை உடனான நேர்காணல் !
பெண்களுக்கு எதிராக யாழ் மையவாத ஆணாதிக்க சக்திகள் ஓரணியில் திரள்கின்றன ! ஆனால் முறத்தால் விரட்டப் போகின்றனர் எம் தமிழ் பெண்கள் !
மூத்த ஆய்வாளர் வி சிவலிங்கம் அவர்களுடனான உரையாடல்
என்பிபி க்கு மாற்றாக தெற்கிலோ வடக்கிலோ முற்போக்கான தலைமைகள் இல்லை ! அதனால் வடக்கில் 50 வீதத்திற்கு அதிகமான ஆசனங்களை என்பிபியே கைப்பற்றும்
ஈபிஆர்எல்எப் முன்னாள் போராளிஇ சமூக அரசியல் செயற்பாட்டாளர் சோலையூரானுடன் நேர்காணல்
முஸ்லீம் விவாக – விவாகரத்துச் சட்டத்தை சீர்திருத்தாதது முஸ்லீம் சமூகத்தின் பலவீனம் ! நுனிப்புல் மேய்வதும் வாக்கு வங்கிக்காக அரசியல் செய்வதும் பா உ அர்ச்சுனாவினதும் ஹிஸ்புல்லாவினதும் பலவீனம் !
ஓய்வுபெற்ற சட்டத்தரணி அரசியல் செயற்பாட்டாளர் மொகமட் நிஸ்தாருடன் முஸ்லீம் சட்டம் தொடர்பான உரையாடல்
மனித உரிமைச் செயற்பாட்டாளர் பொஸ்கோ கைவிடப்பட்டார் ! தமிழினத்தின் துரோகத்தனம் !
அண்மையில் சுவிஸ் நாட்டில் வைத்து ஈழத்தமிழரின் மனித உரிமை செயற்பாட்டாளரான பொஸ்கோ கைதாகியுள்ள நிலையில் தமிழர் தரப்பு அதனை கண்டுங்காணாமலும் செயற்பட்டு வருவதுடன் எதுவித அழுத்தங்களையும் இது தொடர்பில் பிரயோகிக்காமல் கள்ள மௌனம் காத்து வருதிறது.
இந்நிலையில் இது தொடர்பில் புலம்பெயர் அரசியல் சமூக செயற்பாட்டாளரும் முன்னாள் போராளி புலனாய்வாளர் முல்லைமதி அவர்களுடனான தேசம்திரை நேர்காணல்