Tourism in srilanka

Tourism in srilanka

இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு !

இந்த மாதத்தின் கடந்த 18 நாட்களில் மாத்திரம் 25 ஆயிரத்து 547 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இது கடந்த ஜூன் மற்றும் மே மாதத்தை விட சற்று அதிகமாகும் என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 4 இலட்சத்து 36 ஆயிரத்து 921 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.