கடைசியாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட மூலங்கள் :
  • சரத் பொன்சேகா கைது (9)
  • சரத் பொன்சேகாவின் கைது சட்டவிரோதமானது, உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்—ரணில் விக்ரமசிங்க (1)
  • வடக்கு அரச நிறுவனங்களில் மும்மொழி பெயர்ப் பலகை - ரூ. 75 இலட்சம் அமைச்சு ஒதுக்கீடு (2)
  • இலங்கையிலிருந்து தேர்தல் நிலைப்பாடுகள் பற்றி ரிபிசி வானொலியில் தேசம்நெற் ஆசிரியர். - த சோதிலிங்கம் (51)
  • புதிய திசைகள் அமைப்பின் சந்திப்புத் தொகுப்பு : ரி சோதிலிங்கம் (11)
  • சகல பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் நேற்று புதன்கிழமை முதல் அமுலாகும் வகையில் உடனடியாக சம்பள உயர்வு வழங்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

    தாய் நாட்டை பயங்கரவாதப் பிடியில் இருந்து மீட்டு அனைத்து மக்களும் ஐக்கிய இலங்கையினுள் ஒன்றாக வாழும் நிலையை உருவாக்கிய படை வீரர்களை கெளரவிக்கும் வகையிலே சம்பள உயர்வு வழங்க முடிவு செய்ததாகவும் அவர் கூறினார்.

    கிளிநொச்சி, முழங்காவில் பகுதிக்கு நேற்று புதன்கிழமை விஜயம் செய்த ஜனாதிபதி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு படைத்தளங்களில் பணிபுரியும் சுமார் 4 ஆயிரம் படை வீரர்கள் முன்னிலையில் உரையாற்றியபோதே ஜனாதிபதி படைவீரர்களுக்கான சம்பள அதிகரிப்பு பற்றிய தகவலைத் தெரிவித்தார்.






    Related posts:
    • Will be added soon here...
    உங்கள் கருத்து

    Name (required)

    Email (required)

    Website

    உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
    English பாமினி உச்சரிப்பு