அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 48 மணிநேர தற்காலிக மோதல் தவிர்பை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கி மூன் வரவேற்றுள்ளார். இது குறுகிய காலமாக இருந்தாலும் இந்த சந்தர்ப்பத்தை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இலங்கையில் சமாதானம் ஏற்படுவதற்கு இது ஒரு சந்தர்ப்பமாக அமையும். இந்த காலகட்டத்தில் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களை சுதந்திரமாக வெளியேறுவதற்கு புலிகள் இடமளிக்க வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.
மாயா
ஐநா வரவேற்பது இருக்கட்டும்
புலிகள் நிலை என்ன?
அவர்களுக்கு செய்தி தெரியாதாமே?