சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி லெப்.கேணல் அமுதாப் வீரச்சாவு

amuthap.jpgசாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி லெப்.கேணல் அமுதாப் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளார் என வன்னியில் இருந்து வெளிவரும் ஈழநாதம் தெரிவித்துள்ளது. கடந்த 31.03.2009 அன்று இவர் மரணமடைந்ததாகவும தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • தென்கொண்டார்
    தென்கொண்டார்

    இதிலிருந்து என்ன தெரிகிறது,…தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட “அப்பாவி இளைஞர்கள்” அநியாயமாக பலிகொடுக்கப் படும்போது, ..எந்த ஒரு உண்மையான வீரனும் அந்த முட்டாள்தனத்தை பார்த்துக்கொண்டு, ஒரு வேளை சோறுகூட உண்ணமாட்டான்.. அவர்களுக்கு நன்றிகடன் செலுத்த அவர்கள் வழியிலேயே செல்வான். நன்றி என்றாலே என்னவென்று தெரியாத, இயக்கத்திலிருக்கும் தன்னுடைய சொந்தக்காரன், அங்கீகரித்து சிக்னல் கொடுக்கவில்லையென்றால், போராளிகளின் பக்கத்தில் வருவதையே கேவலமாக நினைத்து மூக்கை பிடித்துக் கொள்ளும், வெள்ளைக் காரனின் “டாய்லட்டை” மாய்ந்து, மாய்ந்து கழுவும் டாக்டர், இஞ்ஜினியர், அக்கவுண்டட், சட்டத்தரணிகள் அந்த “டாய்லெட்டிலேயே”, சாப்பாட்டை போட்டு கொடுத்தாலும் சாப்பிடுவார்கள். வீழ்ந்து கிடக்கும் வீரனின் பையில் ஏதாவது காசு கிடக்குமா என்று தேடுவார்கள்… இப்பிறவிகளுக்கு எதுக்கு தேசியம்..???..

    Reply
  • ஜோஸப் ஸ்டாலின்
    ஜோஸப் ஸ்டாலின்

    என்பதுகளில், தி.மு.க. தொண்டரணியில், இராணுவம் போல் உடை கட்சியின் செலவிலேயே? வழங்கப்பட்டது, சிவப்பு நிற சீருடையில் சிறிது கறுப்பும் கலந்திருக்கும்,ஒரு “குடும்ப ஆதரவுக” கூறினார் ஸ்டாலின் தொண்டரணி என்று வைக்கலாமே என்று,ஏன் என்று கேட்டதற்கு சிவப்பு சீருடை “கம்யூனிஸத்தை குறிக்கும்” அதனால் கம்யூனிச தலைவர் ஸ்டாலினின் பெயராக இருக்கட்டும் என்றார் அந்த அறிவாளி!!,அது போல் இது என்ன “சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி” – தலைவரின் மகன் பெயரும் “சாள்ஸ் அன்ரனி”!!!- வருங்கால திட்டமோ??? – இந்த கன்றாவியெல்லாம் எங்களைப் போல் பார்த்து நோகாமல் வீரனாக போய் சேர்ந்தவரைக்கும் நல்லது…வணக்கங்கள்….

    Reply
  • MUKILVANNAN
    MUKILVANNAN

    its easier said than done,young man who gave his life to the tamil people. we just laugh.tamils i know they dont make any comment on funurel day reson being he will not come back to answer us. i think its may be common in the word. but,we some of us still,

    Reply