வைகோவை நாடு கடத்த வேண்டும்: நடிகர் கார்த்திக் ஆவேசம்

india-election.jpgதேனியில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக் பேசினார். அப்போது, ’’ இலங்கை பிரச்னையை மையமாக வைத்து பேசிய தலைவர் ஒருவர் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்கிறார். இலங்கையில் நடக்கும் பிரச்னைக்கு தமிழகத்தில் ஏன் ரத்த ஆறு ஓட வேண்டும்.

நான் தமிழன் தான், இந்தியன் என்ற எண்ணம் இல்லை என்கிறார். அதுபோன்றவரின் குடியுரிமையை ரத்து செய்து இலங்கைக்கே அனுப்பிவிட வேண்டும்.  அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளும்கட்சியினருக்கும் தைரியம் இல்லை’’ என்று ஆவேசப்பட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 Comments

  • MUKILVANNAN
    MUKILVANNAN

    WE HAVING A SO MUCH HARD FEELING WITH SRILANKAN GOVERMENT AND SO MUCH HATED WITH THE COUNTRY EVEN OUR HEARTS ARE BROKEN BY THE WAY THEY DEALING INNOCENT TAMILS. BUT WE THE FIRST PEOPLE WITH SRILANKA IF COULD ANYTHING HAPPENT TO SRILANKA.

    WE LOVE JEYAWARDENA,SANGAHARA.DILAN.MURALI. WE LOVE SRILANKA MORETHAN A MOTHER BUT OUR MOTHER UNFAIR TO AS. SAME TO KARTHIK HE LOVE INDIA FIRST LIKE WE.HE IS WRIGHT IN HIS WORDS.I SALUTE HIM.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //’’ இலங்கை பிரச்னையை மையமாக வைத்து பேசிய தலைவர் ஒருவர் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்கிறார். இலங்கையில் நடக்கும் பிரச்னைக்கு தமிழகத்தில் ஏன் ரத்த ஆறு ஓட வேண்டும். அதுபோன்றவரின் குடியுரிமையை ரத்து செய்து இலங்கைக்கே அனுப்பிவிட வேண்டும்.//

    அட நடிகர் கார்த்திக்கால் இப்படித் தெளிவாகவும் பேச முடிகிறதா??

    Reply
  • sarma
    sarma

    சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான கார்த்திக் பின் கொஞ்சக் காலம் வில்லனாக நடித்துப்பார்த்தார். அது எடுபடவில்லை.இப்போது அரசியலில் கமெடியனாக நடிக்கிறார்.பாவம் விட்டுவிடுங்கள்.

    Reply
  • MUKILVANNAN
    MUKILVANNAN

    karthik change his tactics,and british police will leaning tamil protesters tactics.i thing we teaching many things to the world now.maybe we never know ibc in trouble.and evrything have limit over the limit no excuse.

    I remember karthic was said few months ago in the cinema actors rally peace only the solution to tamil people of srilanka,but gothapaya not want to liten,
    all the lifes has been list recent months gothapaya wants war,war.what about innocent civilions?

    Reply
  • BC
    BC

    //Sarma- இப்போது அரசியலில் கமெடியனாக(கார்த்திக்) நடிக்கிறார்.//

    அரசியலில் கமெடியன்களான அண்ணன் வைகோவையும் ராமதாஸ்சையும் மிஞ்ச யாராலும் முடியாது.

    Reply
  • மாயா
    மாயா

    //sarma on April 13, 2009 9:18 pm சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான கார்த்திக் பின் கொஞ்சக் காலம் வில்லனாக நடித்துப்பார்த்தார். அது எடுபடவில்லை.இப்போது அரசியலில் கமெடியனாக நடிக்கிறார்.பாவம் விட்டுவிடுங்கள்.//

    கார்த்திக் தன் தாய் நாட்டைப் பற்றி கெளரவமாகப் பேசுகிறார். உங்களுக்கு தாய்நாடு என்று ஏதாவது உண்டா? இருந்தால்தானே?
    சர்மா ஐயா, உங்களைப் பார்த்துத்தான் காமடியா இருக்கு? எத்தனை கூட்டத்தோடு சேர்ந்து கோவிந்தா போட்டீகளோ?

    Reply
  • sarma
    sarma

    வைகோ காமெடியன்!
    ராமதாஸ் காமடியன்!!
    சரி ஒத்துக்கொள்கிறேன்.அப்ப உங்கள் பார்வையில் சீரியஸ் ஆன சிறந்த அரசியல்வாதி ஒருவரை தயவு செய்து கூறமுடியுமா?

    Reply
  • பல்லி
    பல்லி

    சர்மா ஏன் இந்த கோபம்…,,,??
    பிரபாகரன். வேலுப்பிள்ளை பிரபாகரன்.
    இப்போது மகிழ்ச்சிதானே??

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பல்லி உது லொள்ளுத் தானே?? சர்மா; யாராவது சுப்பிரமணியசாமியையும், சோவையும் சொல்லுவினம் என்று எதிர்பார்த்திருப்பார். நீங்கள் முருகனுக்கும், பிள்ளையயாருக்கும் இணையான தெய்வத்தைப் போய் அரசியல்வாதியாக்கி விட்டீர்களே??

    Reply