பிரபாகரன் தனது தலைவிதியை இன்னும் சில மணித்தியாலயங்களின் சந்திப்பார் – இராணுவத் தளபதி

sarath-fonseka.jpgபுலிகளின் தலைவர் பிரபாகரன் எஞ்சியுள்ள தனது போராளிகளுடன் சரணடையாவிட்டால் எதிர்வரும் சில மணித்தியாலயங்களில் அவர் தனது தலைவிதியை சந்திக்க நேரிடும் என தொலைக்காட்சிக்கு இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

படையினர் இன்று புதுமாத்தளன் பிரதேசத்தில் அமைந்திருந்த புலிகளின் இறுதி மணல் அணையை உடைத்து மக்களின் பாதுகாப்பான வெளியேற்றத்திற்கு வழியமைத்துக் கொடுத்ததை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். இன்றைய இந் நிகழ்வு மக்கள் யார் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதை தெளிவு படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • murugan
    murugan

    லெனின் கிராட்டை புலிகள் சந்திக்கப் போகின்றார்கள்?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    முன்பு புலிகள் மாறி மாறி அறிக்கை விட்டவை வாற இராணுவம் அனைத்துக்கும் வன்னியில் தான் சமாதி என்று, இப்ப பார்த்தால் நிலைமை அப்படியே தலைகீழாகவல்லோ கிடக்குது.

    Reply
  • Kusumpan
    Kusumpan

    என்ன….! தலைவரை என்ன பகடைக்காய் என்று நினைத்தீர்களோ? நிங்கள் போட்டபடி உருட்ட. …… நீங்கள் பிடிக்கும் மட்டும் தலைவர் என்ன உங்களை வரவேற்றுப் பார்த்துக் கொண்டு இருப்பாரா?

    Reply
  • அறிவானவன்
    அறிவானவன்

    Monday, April 20, 2009
    Rescue operation an unexpected success!

    The Chronology of the Operation today…

    Around 11.45pm- 12 midnight, a team of Special Forces (1SF) and another team from 2 Commando led by Colonels Athula Kodippili and Ralph Nugera breached the 12km LTTE earthbund.

    The teams cleared a stretch of 3km from Puthumathalang towards Valaimadam. Heavy fighting erupted between the LTTE and the Special Forces. Large volumes of LTTE artillery and mortar fire from the NFZ started landing on the LTTE bund.

    The Special Forces took the lead and went on an aggressive bunker-busting operation. Troops reported heavy casualties to the LTTE via communication sets. By the time the bund was cleared, 11 Special Forces soldiers including a Special Forces Captain had laid down their lives.

    Soon afterward, thousands of civilians took to their heels and started running towards the now breached LTTE earth bund as Tigers started running in the opposite direction unable to face the SF and Commando squads. The Special Forces and Commandos temporarily halted their offensives and allowed the civilians to come.

    3 Black Tigers hiding among the civilians blasted bombs strapped to their bodies killing 17 civilians. Total casualties to civilians in the 3 blasts was around 200.

    At the same time, 2000 civilians escaping by boats towards Pulmoddai were picked up by the Navy. Another 5000 were rescued by a special team sent in by Brigadier Prasanna Silva of the 55 Division.

    By 10pm today, rescued civilians, fed and rested at Puthumathalang, were arriving in steady numbers at welfare centers at Vavuniya. The Army was welcoming them with a hot meal and other refreshments while MIC searched for suicide bombers. One black tiger suicide bomber has been identified so far.

    The Army was extremely happy with the 38,000+ civilians they rescued within the first day of the rescue mission and having breached the largest remaining LTTE earth bund today. Another large rescue of this nature could really put the ‘cat amongst the pigeons’, the cat in this scenario being the elite units of the Army.

    During the entire operation, all high ranking officers of the Army, Navy and Air Force, the Defence Secretary and even President Rajapakse were awake and providing moral support to the frontline troops, led so fittingly by the 1st Brigade of the Special Forces, the oldest squadrons of the SF and 2 Commando, the spearhead of all 58 Division operations.

    Posted by Defencewire

    Reply
  • thurai
    thurai

    எங்கள் தலவர் சூரியக்கடவுள். உலகில் சூரியன் எங்காவது பிரகாசித்துக்கொண்டுதான் இருக்கும். அவர் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்பது அவசியமில்லை. தலவரிற்கு உலகமெங்கும் கோவில்கள் கட்டி பணம் சேர்க்கவும் சிலர் காத்கிருக்கிறார்கள்.

    துரை

    Reply
  • palli
    palli

    குசும்பன் பெயருக்கு ஏற்ற எழுத்து.

    Reply
  • mukilvannan
    mukilvannan

    such a country like srilanka they were run by foreign aid and funds,how come srilankan precident kept on denienig british goverment giving themself a upperhand.

    dont be the world have enough power to save tamils in srilanka?

    Reply