சுடர் ஒளி நாளிதழின் ஆசிரியர் இன்று விடுதலை!

vidyatharan.jpg பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த சுடர் ஒளி நாளிதழின் ஆசிரியர் என். வித்தியாதரன் இன்று காலை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

புலிகள் கடந்த 20ஆம் திகதி கொழும்பில் நடத்திய விமானத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் இவரைக் கடந்த 26ஆம் திகதி கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • mukilvannan
    mukilvannan

    this meant that a great many wrongdoers were causing a trouble on tamil community.but sad news is some people were getting away with not making a comments on this.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இனி என்ன வித்தியாதரன் புலிகளின் இறுதி அத்தியாயத்தைத் தொடராக எழுதியே காலத்தை ஓட்டிவிடுவார்.

    Reply