அநுராத புரத்தில் அமைந்துள்ள போதனா வைத்தியசாலையில் நோயாளர்களுக்கான வசதிகளை மேம்மபடுத்த ஜப்பான் நாட்டின் உதவியைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
இதற்கான பிரேரணையை சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா முன்வைத்திருந்தார். இத்திட்டத்தில் இர்ண்டாம் கட்ட நடவடிக்கைக்கு 390 மில்லியன் ஜப்பான் யென் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.