சுவீடனின் இலங்கைக்கான தூதுவரை தனது நாட்டுக்கு மீள வருமாறு அழைத்துள்ளதாக அதன் வெளிவிவகார அமைச்சர் கார்ல் பில்ட் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்களுடன் இவ்வாரம் இலங்கை வருவதற்கான சுவீடனின் அழைப்பை இலங்கை மறுத்துள்ளது. இதனையடுத்தே இலங்கைக்கான தூதுவரை சுவீடன் மீள அழைத்ததாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kullan
நல்ல விடயம் செய்கிறீர்கள். நீங்களும் எதுக்கோ ஆசைப்படுகிறீர்கள் என்று தெரிகிறது. இவ்வளவ காலமும் எங்கே இருந்தீர்கள்? இப்ப ஓடித்திரிகிறீர்கள். முதலீடுகள் தயார் போலை கிடக்கு