‘மாத்தையா`வின் மனைவி பிள்ளைகள் இராணுவத்திடம் சரண்

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக் கொண்ட புலிகளின் பிரதித் தலைவராக இருந்த மாத்தையா என்றழைக்கப்பட்ட கோபாலச்சாமி மகேந்திரராஜாவின் மனைவியும் மூன்று பிள்ளைகளும் நேற்று (மே. 1) இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட பிரதேசத்துக்கு வந்துள்ளதாக கொழும்பு இருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிக்கையான `ஐலண்ட்` செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய புலனாய்வு துறைக்கு புலிகளின் தலைமை குறித்த தகவல்களை வழங்கியதாக மாத்தையா மீது குற்றஞ் சாட்டிய புலிகள் 1994 டிசம்பர் 25 ஆம் திகதி அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றினார்கள்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • murugan
    murugan

    டன் ரமிலில் வருவா! வரவேண்டும்!

    Reply
  • kullan
    kullan

    இதில் ஒரு முக்கியமான விடயத்தைக் கவனிக்க வேண்டும். மாத்தையாவின் மனைவி விரும்பித்தான் புலிகளின் வலயத்துள் இருந்தாரா அல்லது புலிகளின் பலாற்காரத்தின் கீழ்தான் இவ்வளவுகாலமும் அங்கு இருந்தாரா என்பது கேள்விகுரிய விடயம்

    Reply