அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு; உதவும் வகையில் மாலைதீவு அரசாங்கம் அத்தியவசிய பாவனைப் பொருட்களை வழங்க முன்வந்துள்ளது.
மாலைதீவு அரசாங்கத்தின் இலங்கைக்கான உயர் ஸதானிகர் அலி ஹஸைன் டிடி அன்பளிப்புக்கான உத்தியோகபூர்வ கடிதத்தை நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அவரது செயலகத்தில் வைத்து கையளித்தார்.