வன்னி சுடுகாடாகியுள்ள நிலையில் செல்லொணாத் துயரடைந்த மக்கள் இன்று லண்டனின் மையப்பகுதியில் கூடி நிற்கின்றனர். வீதி மறியல் காரணமாக லண்டனின் மையப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மனிதப் படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ஐ. நா வின் மக்களைக் காப்பதற்கான கடமையினை நிறைவேற்ற வேண்டும் என மக்கள் வேண்டி நிற்கின்றனர். உலங்கு வானூர்தி மூலம் பொலிசார் மக்களை நோட்டமிட்ட வண்ணமுள்ளனர். வீதி மறியல் காரணமாக லண்டனின் மையப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
குழுமியுள்ள மக்கள் பிரித்தானிய அரசின் செயல் வடிவிலான முடிவை காணும் வரை இங்கிருங்து அசைவதில்லை என உறுதி பூண்டுள்ளனர்.
மாயா
வன்னிக்கு போய் சண்டை பிடிக்க இதில் எத்தனை பேர் தயார்?
pirabhaharan
if the “pulanpair” tamils want justice from international community
1st
bin all ltte flags because that is no need anymore
the ltte allready give up their armstrugle thats what theyare calling for the tamil people to go down to the streets asking tamil peoples to safe tamil people.
2nd
bin all pirabhakarans photos
because he dont have the cuts to lead anymore
thats been proven he showed that in his over 30 years leadership
3rd
give full support to the new educated leadership
btf – suren, ken kandaia
because they show their talent in their over 3 months leadership in london
thurai
பழத்திற்கு பறந்து திரியும் வவ்வால் போல, ப்ணத்திற்காக் புலம்பெயர்ந்தவ்ர்களே நாங்கள். தெரியாமல் தம்பியையும் புலிகளையும் நம்பி ரோட்டில நிற்கின்றோம்.
போரின் கொடுமை பற்றி ரிவில் காட்டும்போது பார்க்காமல் 30 வருடமாக தொடர்நாடகம் பார்த்தோம். அதோடமட்டுமல்ல தற்கொலைப் படையென்றால் இற்ந்த இராணுவத்தின் தொகையைப் பார்த்து வெடிகொழுத்தி மகிழ்ந்தோம்.
இப்பதான் எங்கழுடைய உறவுகள் கதறும்போது துன்பம் துயரமென்றால் என்னவென்று விளங்குது.
இப்பவும் புலிக்கொடியையும் தம்பியின்ர படத்தையும் வைத்திருபோர், திண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்ய விரும்பாத, புலியால் வாழும் தமிழரும் புலியின் வாலைப்பிடித்தவர்கழுமே.
துரை
thurai
//give full support to the new educated leadership
btf – suren, ken kandaia. because they show their talent in their over 3 months leadership in london//
There will be no chance in the future to control and lead the Tamils from abroad.
Tamils who suffers in Sri Lanka have rights to determine themself not others.
thurai