பிரித்தானியாவில்168 மணித்தியால பட்டினி போராட்டத்தை ஒரு மாணவர் உட்பட 6 தமிழ் மக்கள் பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் நேற்று இரவு 9 மணிக்கு ஆரம்பித்துள்ளனர்
ஜ.நா மூலம் வன்னி மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ பொருட்கள் அனுப்பவேண்டும், வன்னி மக்களின் நிலையை அறிய ஜ.நா ஒரு செயற்குழு அமைக்கவேண்டும், மற்றும் உடனடி நிரந்தர சமாதானத்தை அமுல்படுத்தவேண்டும் ஆகிய மூன்று உடனடி தேவைகளை கோரிக்கைகளாக முன்வைத்து 168 மணித்தியால பட்டினி போராட்டத்தை ஒரு மாணவர் உட்பட 6 தமிழ் மக்கள் பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் ஆரம்பித்துள்ளனர்
padamman
வேலையொன்றும்யில்லை ஆனால் பணம் பணம் இருக்கும் வரை தொடரும் பம்மத்துக்கள் ஏமாறும் மக்கள் பணம் முடியும் போது போரட்டமும் முடியும் இலவச உணவு கொடுத்த லண்டனில் தொடர்போரட்டங்கள் 1000 1500 பெயருக்கு சுளச்சிமுறையில் உணவகங்கள் கட்டயம் உணவு வழங்கவேண்டும்.