வன்னி யுத்த சூன்ய பிரதேசத்தில் இடம்பெற்று வரும் மோதல்களினால் பிரதேசத்தில் பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளதாகவும் இதனால் யுத்த சூன்ய பிரதேசத்தில் சிக்கியுள்ள பொதுமக்களை வெளியேற்ற முடியாத நிலை உருவாகியுள்ளதென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் போல் கஸ்டல்லா தெரிவித்துள்ளார்