முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் பதுங்கு குழிக்குள் மறைந்திருந்த சுமார் 300 விடுதலைப் புலிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர்களில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் சூசை, பொட்டு அம்மான் ஆகியோரும் அடங்கியிருக்கலாமெனவும்; இந்திய மற்றும் வெளிநாட்டு இணையத் தளங்கள் சற்று நேரத்துக்கு முன்னர் செய்திகளை வெளியிட்டுள்ளன.
இதேவேளை, புலிகள் மறைந்திருக்கும் பகுதியிலிருந்து தீச்சுவாலையுடன் வெடிபொருட்கள் வெடித்துச் சிதறும் சத்தம் தொடர்ந்து கேட்ட வண்ணம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் இவ்வாறானதொரு தற்கொலைக்கு முன்னராகத் தம்மிடமிருந்த ஆயுதங்களை அழித்தொழிக்கும் நடவடிக்கையாக அவற்றுக்குத் தீ வைத்திருக்கலாமெனவும் நம்பப்படுகிறது.
நண்பன்
இன்று காலைவரை புலிகள் இருந்த ஒரு சிறு பகுதி மீட்கப்படாமல் இருப்பதாகவும் , விமானத் தாக்குதல் நடத்த அனுமதி கோரிய போது சரத் பொண்சேகா அதை மறுத்து விட்டதாகவும், படையினர் அப்பகுதியை முடிவுக்கு கொண்டு வரட்டும் என்று தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விமானத் தாக்குதல்களால் இறப்போரை அடையாளம் காணமுடியாமல் போகலாம். தனக்கு அங்கிருப்போர் யார் எனத் தெரிந்தாக வேண்டும் என பொண்சேகா வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தொடர்ந்து தேடி அழிக்கும் நடவடிக்கை படையினரால் தொடர முடிவானது. எனவேதான் மகிந்தவின் பேச்சும் இரு நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது.
rony
ஆனைக்கும் அடி சறுக்கும்
அளுங்குக்கும் பிடி சறுக்கும்- ஆனால்
அராஜகம் ஒருநாள் வெடித்து நொறுங்கும்.
murugan
பொண்சேகா வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தொடர்ந்து தேடி அழிக்கும் நடவடிக்கை படையினரால் தொடர முடிவானது. இது மிக முட்டாள் தனமானதாக கூட அமையலாம். புலித்தலமைக்கு கால அவகாசம் அளிப்பது மிக ஆபத்தானது. புலித் தலமையின் நண்பர்கள் குறுக்கே புகுந்து விட சந்தர்ப்பம் உள்ளது.
அறிவானவன்
TE leader Prabhakaran reported dead as Tamil Tigers surrender
May 17th, 2009 – 6:12 pm ICT by John Le Fevre –
Surrounded on all sides by the Sri Lankan Army, the Liberation Tigers of Tamil Eelam (LTTE), or Tamil Tigers as they are more commonly termed, have announced their surrender amidst news their leader, Velupillai Prabhakaran, is dead.
The final round in what has been a long and drawn out campaign by the militant group for an independent Tamil state in the north and east of Sri Lanka came as news surfaced that the Sri Lankan military has recovered more than 150 bodies from the last remaining LTTE stonghold.
According to reports on CNN-IBN, the body of what is believed to be the 54-year-old LTTE leader, Velupillai Prabhakaran, along with about 150 others were found when government troops stormed the final LTTE stronghold in the Mullivaaikkaal area of Karaithuraipatru AGA division of Mullaitheevu district.
In a statement posted on the TamilNet website, the LTTE said its decades long struggle for a Tamil homeland, “has reached its bitter end.”
Sri Lankan military sources claim to have intercepted radio transmission in which the LTTE “Thalaivar” (leader) and “poraligal” (fighters) discussed “Veeramaranam” (heroic death) in accordance with their past practice of committing suicide.
The Sri Lankan government said the bodies of those found in the LTTE base were being taken to an army camp in Colombo where a post-mortem will be conducted to confirm the identities of the bodies.