பயங்கரவாதத்திலிருந்து நாட்டை விடுவித்தமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் உட்பட சிரேஷ்ட உறுப்பினர்கள் இறுதிக்கட்ட மோதல்களில் உயிரிழந்து, நாடு முற்றாக விடுவிக்கப்பட்டதனை கொழும்பில் பட்டாசு கொளுத்தியும், தேசிய கொடிகளைப் பறக்கவிட்டும் மக்கள் கொண்டாடினர்.
palli.
வாழ்த்தும் வழவழத்த பேச்சுமே தங்கள் கொள்கையாய் போச்சு.