பயங்கரவாதத்தை முழுமையாகத் தோற்கடிப்பதற்கு முன்னின்று உழைத்தமைக்காக முப்படைகளின் தளபதிகளினதும் பதவி நிலை முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று திங்கட்கிழமை உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா ஜெனரலாகவும் கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னாகொட அட்மிரலாகவும் , விமானப்படைத்தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணத்திலக்க எயார் சீப் மார்ஷலாகவும் பதவி நிலை உயர்த்தப்பட்டுள்ளனர் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
Constantine
Is that the first spet towards militery take over?
palli.
நல்ல விடயம் தான் ஆனால் முப்படை தளபதிகளுக்கும் பதவி உயர்வு. அப்படியாயின் பொன்சேக்காவின் பதவிதானே?? முப்படை தளபதி அப்ப இனி மூவரா? சரி அது உங்கள் அரசின் விருப்பம். ஆனால் அதே நேரம் உயர்வு கொடுக்குமுன் உன்மையில் போரில் முன்நின்று உயிர் நீர்த்த ராணுவ வீரர்கள் வீட்டுக்கு அவர்கள் இறந்த செய்தியை ஒரு கடிதமூலமாவது தெரியபடுத்துங்கள். புலிகள்போல் பல வருடம் கழித்து பட்டம் கொடுக்க வேண்டாம். அல்லது வழமை போல் தப்பி ஓடிவிட்டதாக சொல்லி அவர்கள் குடும்பதை பட்டிணி போட வேண்டாம்.