இலங்கை இராணுவத்தின் சூழ்ச்சியால் ஆயுதம் தரிக்காத புலிகளின் அரசியல் துறையச் சேர்ந்த புலித்தேவன, மற்றும் ப.நடேசன் ஆகியோர் நேற்றுக் கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் எஸ்.பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
BC,
கே.பி ஐநாவின் தூதுவர் நம்பியாருடன் தொலைபேசியில் கதைத்தாகச் செய்தி வந்ததே தவிர, நடேசனுடன் கதைத்ததாக அல்ல.
அதே போல் கே.பி புலிகள் ஆயுதத்தை கீழே போடுவதாகவும், அமெரிக்கா என்ன சொல்கீன்றதோ அதன்படி செய்யத் தயாரென்றும் அறிவித்த பின், சூசையின் செய்தியாக தாம் சரணடையப் போவதில்லையென்றும் தொடர்ந்து போராடுவதாகவும் செய்தி வந்ததே?? அப்ப எது உண்மை??
தமிழர் தீர்வு தமிழர் பாதுகாப்பு தொடர்பாக புலன்பெயர் புண்ணாக்குகள் இதுவரை சரியான எதனையும் முன்னெடுக்கவில்லை என்பதுடன் போரைநம்பி வியாபாரம் நடத்தும் கூட்டத்தினரின் கபடத்திட்டத்தில் ஏமாந்தும்/ஏமாந்துகொண்டுமேயுள்ளனர் என்பதே தற்போதைய நிகழ்வுகள் காட்டுகின்றன.புலிகளைக்காக்கும் நோக்குடன் தொடங்கிய கூத்துகள் கடைசியில் அவர்களையே துடைத்தழிக்க உதவியுள்ளது என்பதே நிதர்சனம். கிளிநொச்சியுடனாவது புலிகளுக்கு ஓர் காத்திரமான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருந்தால் தலைவரை விட வேறு எவ்வளவோ பெறுமதியான உயிர்களைக் காத்திருக்கமுடியும். இந்த வல்லமை புலம்பெயர்ந்தவர்களிடமுள்ள கடிவாளக்கயிறாகிய பணம் மட்டுமேயாகும். அண்மையக்காலத்து புலிக்கொடிப் போராட்டங்கள் எதையுமே சாதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டினை உறுதிசெய்வதுடன் வரலாற்றுத்தவறாகவும் பதிவாகியுள்ளது. இன்று தமிழருக்கு எதுவுமே கிடைக்காது என்ற ஐயத்திலேயேயும் போர் வியாபாரிகளின் இருப்புக்குமே தொடர்ந்து போலிப்பிரச்சாரங்களுடன் இன்னுமோர் தவறிழைக்க முற்படுகின்றனர் என்பதே என்னுடைய பார்வையாகும். நாம் இப்போதுள்ள அனுதாபத்தை வைத்துக்கொண்டு ஜனாதிபதியுடன் ஒத்துழைத்து எதையாவது வென்றெடுப்பதே புத்திக்கூர்மையாகும்
பாதுகாப்பு வலயத்தின் பிறப்பகுதியில் ஏழுபடைவீரர்கள் உட்பட வெள்ளைக்கொடி பல கோடி ரூபா பணத்துடன் நடேசன் புலித்தேவன் வேறும் பலருடன் இராணுவத்தளபதிகளை சந்தித்ததாகவும் ஏழுபடைவீரர்களை இராணுவ வீரர்களை கையளித்ததுடன் நடேசன் புலித்தேவன் மற்றும் பலரும் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதில் சால்ஸ்அன்ரனியும் அடங்குவாரா என்பது கேள்விக்குறி?
இதைத்தான் எஸ். பத்மநாதன் சூழ்சியால் கொல்லப்பட்டார் என பிரச்சாரம் செய்கிறார். இதே அணுகுமுறையைத் தான் பிரபாகரன் பொட்டன் சூசை போன்றவர்களின் நடவடிக்கைகளிலும் இராணுவம் கையாண்டு இருக்கலாம் என்பதே எனது அபிப்பிராயம்.
// தமிழர் தீர்வு தமிழர் பாதுகாப்பு தொடர்பாக புலன்பெயர் புண்ணாக்குகள் இதுவரை சரியான எதனையும் முன்னெடுக்கவில்லை என்பதுடன் போரைநம்பி வியாபாரம் நடத்தும் கூட்டத்தினரின் கபடத்திட்டத்தில் ஏமாந்தும்/ஏமாந்துகொண்டுமேயுள்ளனர் என்பதே தற்போதைய நிகழ்வுகள் காட்டுகின்றன.புலிகளைக்காக்கும் நோக்குடன் தொடங்கிய கூத்துகள் கடைசியில் அவர்களையே துடைத்தழிக்க உதவியுள்ளது என்பதே நிதர்சனம். கிளிநொச்சியுடனாவது புலிகளுக்கு ஓர் காத்திரமான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருந்தால் தலைவரை விட வேறு எவ்வளவோ பெறுமதியான உயிர்களைக் காத்திருக்கமுடியும்// நூறு வீதம் உண்மை. றாஜின் கருத்தே என் கருத்தும்.
//Raj on May 19, 2009 5:35 pm தமிழர் தீர்வு தமிழர் பாதுகாப்பு தொடர்பாக புலன்பெயர் புண்ணாக்குகள் இதுவரை சரியான எதனையும் முன்னெடுக்கவில்லை என்பதுடன் போரைநம்பி வியாபாரம் நடத்தும் கூட்டத்தினரின் கபடத்திட்டத்தில் ஏமாந்தும்/ஏமாந்துகொண்டுமேயுள்ளனர் என்பதே தற்போதைய நிகழ்வுகள் காட்டுகின்றன.புலிகளைக்காக்கும் நோக்குடன் தொடங்கிய கூத்துகள் கடைசியில் அவர்களையே துடைத்தழிக்க உதவியுள்ளது என்பதே நிதர்சனம். கிளிநொச்சியுடனாவது புலிகளுக்கு ஓர் காத்திரமான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருந்தால் தலைவரை விட வேறு எவ்வளவோ பெறுமதியான உயிர்களைக் காத்திருக்கமுடியும். இந்த வல்லமை புலம்பெயர்ந்தவர்களிடமுள்ள கடிவாளக்கயிறாகிய பணம் மட்டுமேயாகும். அண்மையக்காலத்து புலிக்கொடிப் போராட்டங்கள் எதையுமே சாதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டினை உறுதிசெய்வதுடன் வரலாற்றுத்தவறாகவும் பதிவாகியுள்ளது. இன்று தமிழருக்கு எதுவுமே கிடைக்காது என்ற ஐயத்திலேயேயும் போர் வியாபாரிகளின் இருப்புக்குமே தொடர்ந்து போலிப்பிரச்சாரங்களுடன் இன்னுமோர் தவறிழைக்க முற்படுகின்றனர் என்பதே என்னுடைய பார்வையாகும். //
இது முற்றிலும் உண்மை. இன்னும் மக்களை முட்டாளாக்கி வருகவே நினைக்கின்றனர். அனைத்து இயக்கங்களையும் அழித்து தனித்து நிற்கப் போய் அனைவரும் நடு வீதியில் வந்து நிற்பதற்கு புலிகளே காரணம். அதை இனியும் தொடராமல் இருந்தால் இங்கு வளரும் பிள்ளைகளாவது நிம்மதியாக வாழ்வார்கள்.
இங்கு செய்யும் தொந்தரவுகள் இங்கு உள்ளவர்களுக்கு பொழுது போக்காக இருக்கும். அங்குள்ளவர்களுக்கு மரண வேதனையையும் , கிலியையுமே கொடுக்கும்.
BC
என்ன பத்மநாதன் நடேசனுடன் நேற்று தான் கதைத்தாக உங்கள் ஆட்கள் சொல்ல நீங்கள் இப்படி சொல்லலாமா?
பார்த்திபன்
BC,
கே.பி ஐநாவின் தூதுவர் நம்பியாருடன் தொலைபேசியில் கதைத்தாகச் செய்தி வந்ததே தவிர, நடேசனுடன் கதைத்ததாக அல்ல.
அதே போல் கே.பி புலிகள் ஆயுதத்தை கீழே போடுவதாகவும், அமெரிக்கா என்ன சொல்கீன்றதோ அதன்படி செய்யத் தயாரென்றும் அறிவித்த பின், சூசையின் செய்தியாக தாம் சரணடையப் போவதில்லையென்றும் தொடர்ந்து போராடுவதாகவும் செய்தி வந்ததே?? அப்ப எது உண்மை??
Nila
பிரபாகரன் செத்தது என்னமாதிரி?
Raj
தமிழர் தீர்வு தமிழர் பாதுகாப்பு தொடர்பாக புலன்பெயர் புண்ணாக்குகள் இதுவரை சரியான எதனையும் முன்னெடுக்கவில்லை என்பதுடன் போரைநம்பி வியாபாரம் நடத்தும் கூட்டத்தினரின் கபடத்திட்டத்தில் ஏமாந்தும்/ஏமாந்துகொண்டுமேயுள்ளனர் என்பதே தற்போதைய நிகழ்வுகள் காட்டுகின்றன.புலிகளைக்காக்கும் நோக்குடன் தொடங்கிய கூத்துகள் கடைசியில் அவர்களையே துடைத்தழிக்க உதவியுள்ளது என்பதே நிதர்சனம். கிளிநொச்சியுடனாவது புலிகளுக்கு ஓர் காத்திரமான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருந்தால் தலைவரை விட வேறு எவ்வளவோ பெறுமதியான உயிர்களைக் காத்திருக்கமுடியும். இந்த வல்லமை புலம்பெயர்ந்தவர்களிடமுள்ள கடிவாளக்கயிறாகிய பணம் மட்டுமேயாகும். அண்மையக்காலத்து புலிக்கொடிப் போராட்டங்கள் எதையுமே சாதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டினை உறுதிசெய்வதுடன் வரலாற்றுத்தவறாகவும் பதிவாகியுள்ளது. இன்று தமிழருக்கு எதுவுமே கிடைக்காது என்ற ஐயத்திலேயேயும் போர் வியாபாரிகளின் இருப்புக்குமே தொடர்ந்து போலிப்பிரச்சாரங்களுடன் இன்னுமோர் தவறிழைக்க முற்படுகின்றனர் என்பதே என்னுடைய பார்வையாகும். நாம் இப்போதுள்ள அனுதாபத்தை வைத்துக்கொண்டு ஜனாதிபதியுடன் ஒத்துழைத்து எதையாவது வென்றெடுப்பதே புத்திக்கூர்மையாகும்
chandran.raja
பாதுகாப்பு வலயத்தின் பிறப்பகுதியில் ஏழுபடைவீரர்கள் உட்பட வெள்ளைக்கொடி பல கோடி ரூபா பணத்துடன் நடேசன் புலித்தேவன் வேறும் பலருடன் இராணுவத்தளபதிகளை சந்தித்ததாகவும் ஏழுபடைவீரர்களை இராணுவ வீரர்களை கையளித்ததுடன் நடேசன் புலித்தேவன் மற்றும் பலரும் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதில் சால்ஸ்அன்ரனியும் அடங்குவாரா என்பது கேள்விக்குறி?
இதைத்தான் எஸ். பத்மநாதன் சூழ்சியால் கொல்லப்பட்டார் என பிரச்சாரம் செய்கிறார். இதே அணுகுமுறையைத் தான் பிரபாகரன் பொட்டன் சூசை போன்றவர்களின் நடவடிக்கைகளிலும் இராணுவம் கையாண்டு இருக்கலாம் என்பதே எனது அபிப்பிராயம்.
accu
// தமிழர் தீர்வு தமிழர் பாதுகாப்பு தொடர்பாக புலன்பெயர் புண்ணாக்குகள் இதுவரை சரியான எதனையும் முன்னெடுக்கவில்லை என்பதுடன் போரைநம்பி வியாபாரம் நடத்தும் கூட்டத்தினரின் கபடத்திட்டத்தில் ஏமாந்தும்/ஏமாந்துகொண்டுமேயுள்ளனர் என்பதே தற்போதைய நிகழ்வுகள் காட்டுகின்றன.புலிகளைக்காக்கும் நோக்குடன் தொடங்கிய கூத்துகள் கடைசியில் அவர்களையே துடைத்தழிக்க உதவியுள்ளது என்பதே நிதர்சனம். கிளிநொச்சியுடனாவது புலிகளுக்கு ஓர் காத்திரமான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருந்தால் தலைவரை விட வேறு எவ்வளவோ பெறுமதியான உயிர்களைக் காத்திருக்கமுடியும்// நூறு வீதம் உண்மை. றாஜின் கருத்தே என் கருத்தும்.
palli.
அக்கு உன்மைதான் புலி கொடி சதிராட்டமே புலிக்கு வினையாகி விட்டது. ஆனால் இப்போது கூட அந்த கூட்டத்துக்கு அது புரியாதது கவலையாக உள்ளது.
மாயா