இலங்கையின் நிலைமைகளை அவதானிக்க இந்தியா வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஆகியோரை ஓரிரு தினங்களில் அங்கு அனுப்பவுள்ளோம் என்று இந்திய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
யுத்தம் காரணமாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் மக்களின் மத்தியில் புனர்வாழ்வுக்காக இந்தியா 500 கோடி ரூபாவை இலங்கைக்கு வழங்கவுள்ளது. இடம்பெயர்ந்த மக்களுக்கு புனர்வாழ்வளிப்பதே தற்போதைய முக்கிய விடயமாகும்.அதேவேளை, தமிழர்கள் உட்பட சிறுபான்மையினரின் அபிலாகளை நிறைவேற்றும் அரசியல் தீர்வுகளை முன்வைக்க வேண்டும் என்றார்.
palli.
மிக விரைவில் அல்ல இன்றே இரு நோயாளிகளும் கொழும்பு வருகிறார்கள். அவர்களை கூட்டி சென்று வன்னியை காட்டவும். தாங்கள் தந்த உதவிக்கு இந்த அழிவு போதுமா இல்லை என்னும் தேவையா என. பம்பாயில் குண்டு வெடித்தால் மூலவருத்தம் வரும் இவர்கள் வன்னியில் குண்டுகள் போடப்படும் போது கையடக்க கணணியில் அதை கண்டு ரசித்த வில்லதனம் மிகவும் அருமை. நாராயணா உன் தொண்டு அனைத்துலகத்துக்கும் தேவை. அதுதான் உங்கள் ஆசை அனைத்தும் முடிந்து விட்டதே இனி ஏன் கொழும்பு விஜயம். வங்கம் தந்த பாடத்தை படித்த நாம் (இந்தியாவின் அருவெருப்பை) இன்று வன்னியில் கண்ட துன்பம் மூலம் மீண்டும் ஒரு வன்னி காட்டிய இந்தியா என காவியமோ
வரலாறோ எழ்தும் தன்மையை பெற்றுவிட்டோம்.