இந்தியாவின் 18வது பிரதமராக மன்மோகன் சிங் இன்று மாலை பதவியேற்றார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் உள்ள அசோகா மண்டபத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்புரிமையும் செய்து வைத்தார். Show More Previous Post பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழருக்கு தற்காலிக விசா வழங்க கோரிக்கை -அவுஸ்திரேலிய அரசிடம் எதிரணி வேண்டுகோள் Next Post ஜோன் ஹோம்ஸும் இன்று வருகிறார்