பிரித்தானிய அரசாங்கத்தின் உறுதிமொழிகளுக்கு மதிப்பளித்து 24 நாட்களுக்கு பின்பு தன்னுடைய பட்டினி போராட்டத்தை இடைநிறுத்திய பரமேஸ்வரன் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு தன்னுடைய பட்டினி போராட்டத்தை திரும்பவும் ஆரம்பித்துள்ளார்.
நேரடியாகப் பதில் சொல்லுங்கள் மாயா. அடைத்து வைக்கப் பட்டிருக்கும் 3 இலடசம் தமிழர்கள் எப்பாடு பட்டாலும் என்ன என்று நாம் மற்றவர்களுக்கு வக்கணை பேசிக் கொண்டு திரிவது தான் நமது முடிவாக இருக்க வேண்டுமா? பரமேஸ்வரன் வழி சரியா என்று எனக்குத் தெரியாது – ஆனால், அவர் ஏதோ முயற்சி செய்கிறார். நாம் சதத்துக்குப் பெறுமதி இல்லாத கருத்துகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
இவர்கள் என்று மக்களுக்காக உண்ணாவிரதமிருந்திருக்கின்றார்கள். சென்றமுறை வெளியே சொல்ல முடியாத காரணம் என்று பீலா விட்டு உண்ணாவிரதத்தை முடித்தார். இப்போ என்ன சொல்லி முடிக்கப் போகின்றார். இவருடன் ஆரம்பத்தில் உண்ணாவிரதமிருந்தவர் இடையில் ஐ.நா போவதற்காக இடையில் முடித்தார். அவர் போக முடியாது போனது வேறு விடயம். பின்பு அவர் திரும்பவும் இன்னொரு முறை உண்ணாவிரதத்தை தொடர்ந்து முடித்தது போல் பரமேஸ்வரனும் இன்னொரு முறை தொடர்ந்து முடிக்கலாமென்று நினைக்கின்றார் போலுள்ளது. மொத்தத்தில் உண்ணாவிரதமென்பது தற்போது பெட்டிக்கடை போடுவது போல் ஆகிவிட்டது. நடக்கட்டும் …நடக்கட்டும்….
rohan
அடைத்து வைத்திருந்த மக்கள் குறித்து இப்போதுதானா கரிசனை வந்தது? புலத்து புலிகள் தலைவரைக் காப்பாற்றவும் , கொடியைக் காப்பாற்றவுமே வீதியில் இறங்கினார்கள்.
தலை சாய்ந்த பின்தானா துரோகியான மக்கள் குறித்த கரிசனை வந்தது. எந்தவொரு வெளிநாட்டு உதவி நிறுவனங்களையும் அப்பகுதியில் சேவை செய்ய விடாது இலங்கை அரசு தடுத்த பிறகும், மீண்டும் எந்த ஒரு நாட்டின் அழுத்தத்தையும் மகிந்த அரசு கண்டு கொள்ளப் போவதில்லை. அந்த மக்களுக்கு சிறீலங்கா அரசு விமோசனமாக ஏதாவது செய்தால்தான் உண்டு. அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுவிட்டன. வகுக்கப்பட்டும் வருகின்றன. இங்கே போடும் கூச்சல்கள் இவர்களுக்கு பெயர் வாங்கித் தரலாம், அந்த மக்களுக்கு எந்த விடிவையும் தராது.
முதலில் பரமேஸ்வரன் ஒரு மாணவர் அல்ல. அவர் TTN புலிகளின் தொலைக் காட்சியில் இருந்த ஒரு ஒளிப்பதிவாளர். அவரை ஒரு மாணவராக உருவகம் கொடுத்து போராட்டத்தில் இறக்கினார்கள். போராட்டங்கள் உண்மையானவையாக இருக்க வேண்டும். அங்கே நடந்தவை பெரும்பாலும் புலிகளையும் மக்களையும் பேய்க்காட்டும் நிகழ்வுகளே.
தளத்தில் என்ன நடந்தது என தெரியாதவர்கள் இன்னும் “பிரபாகரன் எங்கள் தலைவன்”, “தமிழீழம் எம் தாயகம்” எனும் கோஸங்கள்தான் கேட்கின்றன. உலகம் இவர்களை கிணத்துத் தவளைகள் என புரிந்து கொள்ள புலத்து புலிகளின் நடவடிக்கைகள் காரணமாகியுள்ளன.
அங்கு புலிகளின் மொக்குத் தனத்தால் தமிழர்கள் அழிக்கப்பட்டார்கள். இங்கு புலத்து புலிகளின் மொக்குத் தனத்தால் ஒட்டு தமிழர்களும் புண்ணாக்குகள் என்று உலகம் எமக்காக சிந்திப்பதையே திசை திருப்பிவிடுவார்கள். இந்தப் போராட்டங்கள் இவ்வழியில் இங்கு தொடருமானால் அது அங்குள்ள தமிழர்களை மேலும் பாதிக்கவே செய்யும்.
இப்போதைக்கு இவற்றை நிறுத்துவதுதான் புத்திசாலித்தனம்.
மாயா
இங்க என்ன நடக்குது? எதுக்கு? செய்தி தெரியாதா?
rohan
நேரடியாகப் பதில் சொல்லுங்கள் மாயா. அடைத்து வைக்கப் பட்டிருக்கும் 3 இலடசம் தமிழர்கள் எப்பாடு பட்டாலும் என்ன என்று நாம் மற்றவர்களுக்கு வக்கணை பேசிக் கொண்டு திரிவது தான் நமது முடிவாக இருக்க வேண்டுமா? பரமேஸ்வரன் வழி சரியா என்று எனக்குத் தெரியாது – ஆனால், அவர் ஏதோ முயற்சி செய்கிறார். நாம் சதத்துக்குப் பெறுமதி இல்லாத கருத்துகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
பார்த்திபன்