ஐக்கிய நாடுகள் சபைக்குச் சொந்தமான சிறப்பு விமானம் மூலம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இலங்கையை வந்தடைந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இன்று கண்டியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் முக்கியமான பேச்சுக்களை நடத்தவிருக்கின்றார். Show More Previous Post வளம் கொழிக்கும் தேசமாக கட்டியெழுப்ப சகலரும் ஒத்துழைக்க முன்வர வேண்டும் Next Post பிரபாகரன் குடும்பம் – இதுவரையில் எவ்விதத் தகவல்களும் கிடைக்கவில்லை – உதய நாணயக்கார