இலங்கை வந்துள்ள ஜக்கிய நாடுகள் சபையின் செயலர் பான்கிமூன் வவுனியாவிற்கு இன்று (23.05.2009) விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இதன் போது இடம்பெயாந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களை பார்வையிட்டுள்ளார். இந்த மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் அவர் விரிவாக ஆராய்ந்துள்ளார். இந்த மக்களுக்கான நிவாரணப்பணியில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் மற்றும் அரசசார்பற்ற பிரதிநிதிகளுடன் அவர் விரிவாக கலந்துரையாடியுள்ளார்.
palli.
வில்லன் நம்பியார் வந்து சரி செய்த இடங்களை கதாநாயகன் வந்து பார்வை இட்ட கொடுமையை பல்லி யாரிடம் சொல்லி அழ.