இலங்கைப் படைகள் மேற்கொண்ட தாக்குதலின்போது மக்களின் வெளியேற்றத்தை வலியுறுத்திய அனைத்துலக சமூகம் அந்த மக்கள் இன்று தடைமுகாம்களில் அவலப்படும்போது மௌனித்திருப்பதாக பிரித்தானிய தமிழர் பேரவை விசனம் வெளியிட்டுள்ளதுடன், புலம்பெயர் தமிழ் மக்களை ஒன்றுபட்டு நின்று தாயக உறவுகளை காப்பாற்றும் வேலைத்திட்டங்களில் இறங்குமாறும் வலியுறுத்தியுள்ளது
KUNALAN
“வணங்காமண்” அனுப்பி முடிந்துவிட்டது இன்னொரு “சுணங்காமண்” அனுப்புவோம் இருப்பதையெல்லாம் கொட்டிக்கொண்டு ஓடி வாருங்கள் மக்களே! இன்னமும் இவர்களுக்கு நிறையவில்லையாம்.
குணாளன்
பார்த்திபன்
இவர்கள் தான் கண்ணீர்த் துளிகள் எனும் சுருட்டலையும் நடத்தி முடித்தவர்கள். அந்தப் பணத்திற்கு என்ன நடந்தது என்ற கேள்விக்கு, இன்னும் ஓடிட் பண்ணி முடியவில்லையென்று பூச் சுற்றியவர்கள். இனியும் பூச் சுற்ற நினைக்கின்றார்கள் போலும். முடிந்தவர்கள் கொடுத்துதவுங்கப்பா, பணத்தையல்ல சாத்துப்படியை …..
KUNALAN
எட..! “கண்ணீர்த் துளிகள்” என்ற மோசடியும் இந்தக் கும்பல்தானா…? அப்படியானால் இடிந்துபோன ஈழதேசத்தை பாதிக்குமேல் கட்டியெழுப்ப இவர்கள் சுருட்டியதே போதுமே. பிடியுங்கள் இவர்களை.
குணாளன்
lio
let us know the accounts of the money we gave to you?
is there any tiger group working they all dead can you keep low profile not like before or pick the LTTE money and run away.
மேளம்
நெஞ்சு பொறுக்குதில்லையே…. அடங்காதமண். வணங்காதமண். புழுதிமண். புண்ணாக்குமண். புலம்பெயர் (புத்திசீவிகள்) மண். இப்ப ஏதோ பிரான்சில புதிதாயப்பிறப்போம்…. இது எங்க போய் முடியப்போகுது எண்டு ஒண்டுமா விளங்குதில்லை…. ஏதாவது விளங்கிணா கொஞ்சம் விளாவாரியா சொல்லுங்கள்.
மேளம்