2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகாரம் தொடர்பான அதிகாரசபைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
வாத்தக விற்பனை அபிவிருத்தி கூட்டுறவு மற்றும் நுகர்வேர் சேவைகள் அமைச்சர் பந்துல குணவர்தன இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.