மியன்மாரின் மனிதாபிமான உதவி: 50,000 டொலர் இலங்கைக்கு அன்பளிப்பு

இடம் பெயர்ந்த மக்களின் நலன்பேண மியன்மார் அரசாங்கம் இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முடிவு செய்துள்ளது.

இதற்கமைய 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களை முதற்கட்டமாக நன்கொடை யாக வழங்குவதற்கு முடிவு செய்துள்ளதாக மியன்மார் தூதரகம் அறிவித்துள்ளது. இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ளவ ர்களின் நலன்களுக்கே இந்த நன்கொடை பயன்படுத்தப் படவுள்ளதாகவும் தூதரகம் தெரிவித்தது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • rohan
    rohan

    பிச்சைக்கார நாட்டிடம் பிச்சையா?

    சிறிலங்கா பர்மாவுக்கு role model ஆக வந்திருப்பதில் வியப்படைய என்ன இருக்கிறது?

    Reply
  • BC
    BC

    //பிச்சைக்கார நாட்டிடம் பிச்சையா?//
    அந்தளவுக்கு தமிழ் தேசியம் கொண்டுவந்துள்ளது.

    Reply
  • palli.
    palli.

    உன்மைதான் ஆனால் இதை அன்றாட சாப்பாட்டுக்கே வழியில்லாத வன்னி மக்களை வைத்து சூது ,கபடி கப்பம், வேறு விதமான சிந்து விளையாட்டெல்லாம் செய்யும் போது இந்த கேவலம் தெரியவில்லையோ, பல விடயங்களை அரசுக்கு கற்று கொடுத்ததே இந்த புலி அமைப்புதான், இதில் கொலைமுதல் கற்பழிப்புவரை அடங்கும்; அதுக்காக அரசை நியாய படுத்த வில்லை, இரண்டுமே கொடிய மிருகம் என்பதுதான் பல்லியின் பலநாள் கருத்து; நாம் யாரையாவது குறை சொல்வதானால் எம்மிடம் அந்த குறை இருக்க கூடாது; எமக்கு மனித குணங்களில் ஒன்றுகூட இல்லாமல் இருக்கும்போது; அல்லது எமக்கு மண்டையில் முடி இல்லாதபோது பக்கத்து வீட்டுகாரன் முடி வெள்ளையா கறுப்பா என ஏன் பட்டிமன்றம்; திருந்துங்கள் அல்லது திருந்துபவர்களை வழி விடுங்கள்;

    Reply