கல்வி நிருவாக சேவையில் முதலாம் தர உத்தியோகத்தர்களுக்கான 24 வெற்றிடங்களையும் நிறப்புவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. அதன்படி கல்வி நிருவாக சேவையில் இரண்டாம் தராத்திலுள்ள 24 பேருக்கு முதலாம் தரத்துக்கான பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது.
இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த சமர்பித்திருந்தார்.