’மதி முகவை அழிக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் கருணாநிதி இன்றுவரை ஈடுபட்டு வருவது அனைவருக்கும் தெரியும். ம.தி.மு.க. அழிக்க சேலத்தில் ஒத்திகை பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. எங்களை அழிக்க நினைத்த கருணாநிதி தோற்றுப்போனார். ஆனால் எந்த ஒரு காலகட்டத்திலும் அ.தி.மு.க. எங்களை அழிக்க நினைக்கவில்லை. ம.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. சேலம் மாவட்ட மதிமுக செயல்வீரர் கூட்டத்தில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ சிறப்புரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார். அவர்தொடர்ந்தும் உரையாற்றுகையில்
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் என்னை தோற்கடிக்க 50கோடி தேவைப்பட்டு இருக்கிறது. 11ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்று இருக்கிறோம். கவுரவமான தோல்வியைத்தான் நாங்கள் பெற்று இருக்கிறோம். நாங்கள் தோல்வி அடைந்து விட்டோம் என்று வருத்தப்படவில்லை. புலிகள் தோற்று விட்டார்களே என்ற கவலைத்தான் இருந்தது. அவர்கள் தொடர்ந்து யுத்தத்தை தொடர்ந்து நடத்துவார்கள். பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார். புலிகளை அழிக்க முடியாது’’என்று பேசினார்.
பார்த்திபன்
வை.கோவுக்கு இன்னும் கோமாளித்தனம் குறையவுமில்லை. குறையப் போவதுமில்லை.
msri
பெரியார்+அண்ணா போன்றவர்களின் பகுத்த்றிவுப் பாசறையில் வந்ததாக சொல்லும் வை.கோ. மாபெரும் “மூடப புத்தியாளனாகவே” பிதற்றுகின்றார்!
Velu
Dear comrades, You know very well that who is this culprit, then why are you reprinting his talks?I could not understand your political thinking?If you are a pro -people then you have to think in terms of the people.But you are indirectly supporting the Anti-people Tigers and its stooges.
I hope that you will correct this mistake in the future.
palli.
பார்த்திபன் அவர் தற்ப்போது தனது குரலை இறக்கி சரண்டர் ஆவது போல்தான் பேசுகிறார்; காரனம் பண பற்றுவாட எனி ஒழுங்கு இருக்காது என்பதை புரிந்து விட்டாரா. அல்லது kP பேசிவிட்டார வியாபாரம் என்பது புரியவில்லை, இப்படி எத்தனையோ வைகோ க்களை எமது ஈழ சதிராட்டம் சந்தித்து விட்டது என்பது ஈழ மக்களுக்குதானே தெரியும்;
மகுடி
இதுமாதிரி மொக்குகள்தான் புலிகளின் ஊதுகுழல்கள்
kana
இவரும் இந்தியாவும் போராட்டம் ஆரம்பிக்கும் போதும் இருந்தனர் ஆட்டம் முடிய அடுத்த ஆட்டத்திற்கனான துடுப்பு வீரரை தேடுவதற்காக அமைதியாக பேசுகிறார் பிறகு அவரோடு ஒட்டிவிடுவார்