அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கென சர்வகட்சிக் குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
இதன் மூலம் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராய்வதுடன் இக் குழு ஜனாதிபதியின் தலைமையில் மாதமொரு முறை கூடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதல் கூட்டம் 2ம் திகதி நடைபெறவுள்ளது.