அமைச்சர் மிலிந்த மொரகொட நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சற்று நேரத்துக்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சராகவிருந்த காலஞ்சென்ற அமரசிறி தொடங்கொடவின் இடத்துக்கே புதிய அமைச்சராக மிலிந்த மொரகொட நியமிக்கப்பட்டுள்ளார்.
நண்பன்
மிலிந்தவுடைய சேவை பலருக்கு மகிழ்வைக் கொடுக்கும்.உலக நாடுகள் போல் இலங்கை மிளிர வேண்டும் எனும் கனவு அவரிடம் இருப்பதை தனிப்பட்ட முறையில் அறிவேன். வாழ்த்துகள் மிலிந்த.