ஜனாதிபதி மஹிந்த ராஜாக்ஷவினால் சப்ரகமுவ மாகாண ஆளுனராக ஜனக பிரியந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ் ஆளுனராக இருந்த மொஹான் சாலிய எல்லாவல உயிரிழந்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஜனக பிரியந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.