மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் விபத்துக்குள்ளானார்.

jegath-dias.jpgமேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் நேற்றிரவு பொலிஸ் பார்க்குக்கு அருகே விபத்துக்குள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஜகத் டயஸின் காலில் காயங்கள் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • thevi
    thevi

    கோதபய ஏதும் அலுவல் பார்த்திட்டாரோ? இனி விபத்துக்கள் ,பிளேன் விழுவது எல்லாம் நடக்கும்!

    Reply