இலங்கை அணி 2-0 என்ற அடிப்படையில் தொடர் வெற்றியைக் கைப்பற்றியது. மூன்றாவது டெஸ்ட் போட்டி வெற்றி தேல்வியின்றி முடிவடைந்தது. இலங்கை அணி நான்கு விக்கெட்டுக்களை இழந்து 391 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் போட்டியை இடைநிறுத்திக் கொண்டது.
இதுவரை எந்த அணியும் 4 வது நாளில் 492 ஓட்டங்களைச் சேர்த்து வென்றதாக சரித்திரம் இல்லை. இதற்கு முன்னர் 7 விக்கெட்டுக்கு 418 ஓட்டங்களைச் சேர்த்து வெற்றி பெற்றதே சாதனை இருந்து வருகிறது அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 2003ல் மேற்கிந்தித் தீவுகள் அந்தச் சிறப்பைப் பெற்றது.
இலங்கை, பாகிஸ்தானுக்கிடையிலான ஒரு நாள் போட்டி எதிர்வரும் 30ம் திகதி தம்புள்ளையில் நடைபெறும்.
PAKISTAN
1ST INNINGS: 299
SRI LANKA
1ST INNINGS: 233
PAKISTAN
2ND INNINGS:
425-9 decl
SRI LANKA
2ND INNINGS
T. Paranavitana c Alam b Malik 73
M. Warnapura c Malik b Kaneria 31
K. Sangakkara not out 130
M. Jayawardene c Akmal b Kaneria 2
T. Samaraweera c Akmal b Ajmal 73
A. Mathews not out 64
Extras: (b1, lb7, nb9, w1) 18
Total (for 4 wkts, 134 overs) 391
To bat: Tillakaratne Dilshan, Rangana Herath, Chaminda Vaas, Thilan Thushara, Nuwan Kulasekera.
Fall of wickets: 1-83 (Warnapura), 2-139 (Paranavitana), 3-155 (Jayawardene), 4-277 (Samaraweera).
Bowling: Gul 12-0-65-0 (nb5), Aamer 21-5-46-0 (nb1), Younus 8-0-25-0 (w1),
Ajmal 43-9-95-1, Malik 14-1-38-1 (nb3), Kaneria 36-3-114-2.