ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள்; அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாத்தளை மாவட்டத்துக்கு தலைமைத்துவம் வழங்கிய அலிக் அலுவிகாரயின் மூன்றாம் மாத நினைவஞ்சலியை முன்னிட்டு அவரது இல்லத்தில் நடைபெற்ற அன்னதான நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்.
இந்த வைபவத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் ஜனாதிபதி சினோகபூர்வமாக கலந்துறையாடினார்.