தமிழீழ விடுதலைப் புலிகளை கால அட்டவணை போட்டு தோற்கடித்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அரசியல் பிரவேசத்திற்கான முதலாவது மின் அஞ்சலை இணையத்தில் பரவவிட்டு உள்ளார். மகாவம்சத்தை மீண்டும் சென்று புரட்டியுள்ள அவர் துட்டகைமுனு இலங்கைத் தாய்நாட்டை ஒற்றுமைப்படுத்தியது போன்ற உணர்வு தற்போது ஏற்பட்டு உள்ளதாகக் கூறும் மின் அஞ்சலைப் பரவவிட்டுள்ளார்.
அதில் இராணுவ வீரர்கள் ஈட்டிய வெற்றியை அரசியல்வாதிகள் இந்தியாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் பணிந்து நாட்டை வேறுமுறையில் பிரிக்க முற்படுவதாகக் குற்றம்சாட்டி உள்ளார்.
மேலும் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவது பிரிவினைக்கு இட்டுச்செல்லும் என்றும் அவர் தெரிவித்திதுள்ளார்.
13வது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படுவது அவசியமானது என்று வாதிட்ட ஐ நா பிரிதிநிதி தயான் ஜெயதிலக்க அவரது பதவியில் இருந்து திருப்பி அழைக்கப்பட்டார். அவர் திருப்பி அழைக்கப்பட்டதற்கு இஸ்ரேலிய அரசின் அழுத்தங்கள் காரணமாக இருந்ததாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
எது எப்படியானாலும் இலங்கை அரசின் பக்கத்தில் இருந்து வரும் சமிஞ்சைகள் பெரும்பாலும் அரசியல் தீர்வொன்றுக்கு எதிராகவே உள்ளது.
முன்னாள் இராணுவத்தளபதி பரவிவிட்டுள்ள மின் அஞ்சல் லங்கா ஈ நியுஸ் இணையத்தில் வெளியிடப்பட்டு இருந்தது.
._._._._._.
Dear Fellow citizens,
Let me first salute the fallen heroes of Sri Lanka who made a supreme sacrifice to defend the motherland from the clutches of terrorism. We are indebted to them for generation to come for rescuing the nation
from the grip of terrorism and protecting the territory and integrity of Sri Lanka. For those who made the noble sacrifice for this supreme cause we will never be able to pay their debt. They shall not grow old,
as we that are left grow old age shall not weary them, nor the years condemn at the going dawn of the sun, and in the morning we will remember them lest we forget.
When I was a young kid in school, I learnt the Great king of Dutu Gemunu who united Mother Lanka! Today we taste the same freedom & joy in our father’s land. My best fear is that we will no more enjoy this freedom. The separatism comes in a different form. Now we have a daunting task to protect our motherland from India and the western world. We defeated separatism and strengthened the political mainstream in the country.
I am sadden to understand that our politicians are conniving with India and western world to separate the country in a different way. The proposed political solution through the 13th Amendment would foil the
military victory and create a division in the country. If the present Sri Lankan leaders are going to sing the same old song which was solely composed by India in 1987 for their own benefit, then the recent
military victory would be a total loss and in vain.
The saddest thing for Sri Lanka is its worst neighborhood. India never helped Sri Lanka genuinely but always had its profitable motivation behind every move or planted problems in Sri Lanka for a short term or long term. Can somebody forget what happened when Sri Lanka requested Indian help to fight terrorism? They always bowed to Tamilnadu pressure and twisted the hands of Sri Lankan governments. Thankful to Pakistan, China, Middle East and few other countries Sri Lanka could wipe-out the
terrorism completely.
The government is planning to provide a political solution to the national problem through the 13th Amendment. India and several western countries are attempting to thrust upon us a proposed political
solution against the wishes of all communities in Sri Lanka. If the Thirteenth Amendment is to going to be implemented, then it is like the Ealam the terrorists were fighting for is granted and presented and
that will be a most traitorous act of all time!
This is against my wish and wish of all the citizens of the country. I will make a supreme sacrifice to defend my land against the politicos who ever they may be joining hands with India and western world. I
salute the valiant soldiers of the Army of Sri Lanka, emerging victoriously from their determined struggle against international terrorism. Please give me your full cooperation to protect our motherland.
Yours Sincerely,
Sgd. General Sarath Fonseka RWP, RSP, VSV, USP
sarath.fonseka.2010@gmail.com
uma maheswaran
politics not a easy game as its seems and its even make you a villan.
மாயா
வன்னி வெற்றிக்கு சரத்தும் காரணமாக இருக்கலாம். ஆனால் அவரது பேச்சுதான் இராணுவ தளபதி பதவிக்கு ஆப்பு வைத்தது. இப்ப இருக்கிறதும் இல்லாமல் போகலாம். சரத்தின் நெருங்கிய சாகாக்களும் நிலை மாற்றப்பட்டு வருகிறார்கள். தமிழருக்கு தீர்வு கொடுக்கு முன் உள்ளே பல தீர்வுகளை மகிந்த எடுக்க வேண்டியுள்ளதாம்.
போலீசாரே , பாதாள கோஸ்டியாக மாறிவிட்ட நிலையில் , சரத் போன்றவர்களை சிங்கள மக்களே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
wacko
Jeyapalan Once again please confirm the authenticity of this E mail. If true it is not that he is going to enter politics. He is going to take over the power through a coup. It is obvious India is his nemesis. So who is sponsoring him? CHINA of course.
GOD SAVE SRI LANKA.
பார்த்திபன்
தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்க்காரன் ஆகிவிடலாமென்று சரத் பொன்சேகாவும் நினைக்கின்றார் போலும்.
பல்லி
இவர்களது சீதன பிரச்சனையை தேசத்தில் கொண்டு வந்து எமக்குள் நட்ப்பை ஏற்படுத்துவது மகிந்தா குடும்பத்துக்கு மட்டுமல்ல பல்லி பார்த்திபன் மாயாவுக்கும் அநாகரிகம்;
mano
இந்த ஈ.மெயில் உண்மையானதா என உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. ஏற்கனவே லங்கா ஈ நியூஸ் நாமல் ராஜபக்ச சம்பந்தமாக ஒரு பொய்யான செய்தியைத் தயாரித்து வெளியிட்டிருந்தது.
இருந்தபோதிலும்> சரத் பொன்சேகாவின் மனநிலை இப்படியானதுதான் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. தனது சாதனையை வேதனையாக்கும் வெறி ஒன்று சரத் பொன்சேகாவின் மனதை ஆட்டிப்படைக்கிறது. அவருக்கே இது வேதனையாக அமைந்துவிடப் போகிறது. இவருடைய அரசியல் பிரவேசத்தை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
பல்லி
இவருக்கு பாகிஸ்த்தான் முன்னய பிரதமர் (அடாவடி ராணுவ தளபதி) தனது சண்டிதனத்தால் அரசியலில் வரவிரும்பி அது சாத்தியபடாது போக அரசையே தனது வசமாக்கி சில வருடம் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து இடைக்கிடை அயல்நாடுகளுடனும் முறுக்கு நிலையை உருவாக்கி தம்பி பிரபா போல் எதிரணியே இருக்கபடாது என்னும் நல்லெண்ணெத்தில் பெண் என்றும் பாராமல் போட்டு தள்ளி எதோ சர்க்கஸ் எல்லாம் காட்டி இன்று நாடு நாடாய் தான் பிழைக்க(உயிர்) இடம் தேடியும் இதுவரை யாரும் மனம் இரங்க இல்லையாம்; அது தெரிந்தும் இந்த சேகரா சட்டமா அதை இழுத்து போட்டு தாட்டமா அதுக்கு ஏதாவது மிட்டாய்கள் பணமுடிப்புகள் கொடுத்தால் வாங்கி கொண்டு பாதுகாப்பு கருதி அவரது சின்ன வீடான அமெரிக்காவில் போய் எதாவது பூங்காவை சுற்றி நடப்பதை விட்டு இங்கு சம்பந்திக்கு போட்டியாய் களம் இறங்கி முகம் தெரியாதவர்களால்,,,,,,,,,
இத்தனை பெரிய பொறுப்பில் இருந்தும் பதவிஆசை விட்டபாடில்லை; அல்லது மகிந்தா குடும்பம் வீட்டு பாதுகாப்பில்(சிறை) வைக்க படுவார்களா??எதுக்கும் எங்கடை தலைவர் அனைவரும் தளபதிக்கும் ஒரு வணக்கத்தை போட்டு வைப்பது நல்லது, அவர் அரசை கைப்பற்றினாலும் அமைச்சர் பதவி இருக்குதானே; அதில் சிலது எமக்கு வேண்டுமே.
abeywickrema
mr.sarth fonseka war is over, please, we are interested in development in economic, education, health, law and order, democracy, human rights,person to be interest in home and aborad please learn journalisam,and many more.