இலங் கையுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வலியுறுத்தி, அமெரிக்காவின் தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். விக்டோரியா செக்ரெட் என்ற நிறுவனத்தை மையப்படுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
இந்த நிறுவனம் இலங்கையுடன். கடந்த ஆண்டில் இலங்கையுடன் மேற்கொண்ட வர்த்தகத்தின் ஊடாக 5.6 பில்லியன் டொலர்கள் இலாபம் உழைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதற்கு எதிரான பதாதைகளை சுமந்த படி, ஆயிரக்கணக்கான தமிழர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.தமிழர் இன அழிப்பை மேற்கொண்ட இலங்கையுடன், வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம் என அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
Kumaran
இவர்கள் எல்லாம் புலி கொலைகள் செய்யும் பொழுது மௌனமாக இருந்து தங்கள் ஆதரவைத் புலிக்கு கொடுத்து விட்டு இப்ப நாட்டில் இருக்கும் மக்களை நிம்மதியாக இருக்க விடக் கூடாது என்று முடிவு எடுத்து விட்டார்கள். வடிவாக பாருங்கோ சிலர் புலிக் கொடிகளுடனும் நிற்பார்கள்.
thurai
உலகில் எந்தப்பகுதியில் என்ன ஆர்பாட்டம் என்றாலும் அதுவெல்லாம் புலிகளின் ஆர்பாட்டம்தான். புலி என்றால் தமிழர் தமிழ்ரென்றால் புலிகள் என்பதை மறந்து விடக்கூடாது.
என்ன வர்த்தகம் செய்தாலென்ன புலிகழுடனேயே செய்ய வேண்டும். உதாரண்த்திற்கு தமிழ்நாட்டில் வளர்ந்த மிளகாய் யாழ்ப்பாணப் பெண்மணியின் மேற்பார்வையில் செய்தால் அது தமிழீழ யாழ்ப்பாண்த்து மிளகாய்த்தூள். யாழ்ப்பாணத்தில் வளர்ந்து யாழ்ப்பாணத்தில் தாயாரிக்கப்பட்ட மிள்காய்த்தூள் யாராவ்து இறக்குமதி செய்யவும் கூடாது விற்கவும் கூடாது.
இவர்களின் கதைகளைச் சொல்லும் ஜிரிவி க்கும் கேட்கும் நேயர்களிற்கும் யாராவ்து மனநோய் வயித்தியம் பார்ப்பார்களா?
துரை
மாயா
துரை, இவர்களை மன நோயார் விடுதிக்குள் தள்ளினால் , உள்ளே இருக்கும் மன நோயாளிகளை வெளியே விட்டு விடுவார்கள். இவர்கள் , அந்த அளவுக்கு மேல் தட்டு கழண்டவர்கள்.