ஓவலில் நடைபெறும் ஆஸ்ட்ரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது, இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3ஆம் நாளான நேற்று இங்கிலாந்து அணி தன் இரண்டாவது இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 373 ஒட்டங்கள் எடுத்து 545 ரன்கள் முன்னிலை பெற்று பலமான நிலையில் உள்ள போது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.
ஆஸ்திரேலியா – நேற்று இரண்டாவது இன்னிங்ஸ்ஸில் ஆட்டமுடிவின் போது விக்கெட் இழப்பின்றி 80 ஒட்டங்கள் பெற்றிருந்தது. வாட்சன் ஆட்டம் இழக்காமல் 31 ஒட்டங்கள் கடிச் ஆட்டம் இழக்காமல் 42 ஒட்டங்கள் பெற்றிருந்தனர்.
இங்கிலாந்து – முதலாவது இன்னிங்ஸ் – 90.5 ஓவர்கள் 332 ஒட்டங்கள்
ஆஸ்திரேலியா – முதலாவது இன்னிங்ஸ் – 52.5 ஓவர்கள் 160 ஒட்டங்கள்
இங்கிலாந்து – இரண்டாவது இன்னிங்ஸ் – 95 ஓவர்கள் 373 ஒட்டங்களுக்கு ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.
ஆஸ்திரேலியா – இரண்டாவது இன்னிங்ஸ் – 20 ஓவர்கள் விக்கெட் இழப்பின்றி 80 ஒட்டங்கள்
ஆஸ்திரேலியா வெற்றி இழக்கு 546 ஒட்டங்கள்