தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட வன்னியில் பணியாற்றிய வைத்திய மருத்துவ தரப்பினர் நால்வர், இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நால்வரையும் 10 லட்சம் ரூபா சரீர பிணையில் செல்வதற்கு கொழும்பு பிரதான நீதிமன்ற நீதிவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
கிளிநொச்சி வைத்திய அதிகாரி சி சத்தியமூர்த்தி, முல்லைத்தீவு மாவட்ட வைத்திய அதிகாரி டி பி சண்முகராஜா, இளஞ்செழியன் பல்லவன், மற்றும் கிருஸ்ணராஜா வரதராஜா ஆகியோரே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பார்த்திபன்
நல்ல விடயம். மகிந்த அரசிற்கு மனமார்ந்த நன்றிகள். இதுபோல அந்த அப்பாவி மக்களையும் விரைவில் விடுவித்து, மீள் குடியுற்றங்களை செய்யும் நடவடிக்கைகளையும் உடன் செய்ய வேண்டும்.
பல்லி
நல்ல விடயம். மகிந்த அரசிற்கு மனமார்ந்த நன்றிகள். இதுபோல அந்த அப்பாவி மக்களையும் விரைவில் விடுவித்து, மீள் குடியுற்றங்களை செய்யும் நடவடிக்கைகளையும் உடன் செய்ய வேண்டும்.
jalpani
ஜிரிவி இதை வைத்து தமிழீழம் கிடைக்கப் போவதாக காமடி கீமடி பண்ணப் போகின்றது. நாளைக்கு ஜிரிவி பாருங்கள் தூள் பறக்கும். உண்டியல்கள் குலுங்கும். மக்களே எச்சரிக்கையாய் இருங்கள்.
மாயா
வைத்தியர்கள் இனி வாயே திறப்பதில்லை என்று முடிவெடுத்து , ஊடகங்களுக்கு முகம் கொடுக்காமல் ஓடி மறைய , பேசியதென்னவோ வாதாடிய வக்கீல்தான்.
எப்படி இருந்தார்கள் என்று கேட்டதுக்கு , வக்கீல் சொன்ன பதில் வெளியே விட்ட போது மகிழ்ந்து போனார்கள் என்பதுதான். உலக ஊடகங்களில் வெளுத்து வாங்கியவர்கள் வெள்ளாவி பிடித்த பின் வெளியேறியிருக்கிறார்கள். இனி எந்த ஆவியும் பிடிக்காது. யாரோ , புரட்சிக்காக சேகுவேரா புத்தகத்தை வாசிச்ச சூட்டோட அலையிற மாதிரி இருக்கு? உம்.
abeywickrema
All thoese government servants who worked in the LTTE controlled areas did not go there by choice. They were sent by the Government. But at that time government did not have any control in Wanni. We should understant that all those who lived and worked in Wanni were at the mercy of LTTE who controlled all those innocent people by their gun power. We should also understand these government servants are not members of the LTTE. They happend to be working there while the LTTE was in control of the area. Even if those governments servants were Sinhalese they would have done what the LTTE ordered them to do. We actually should salute those doctors doing their service under the difficult conditions, while some military and police officials working in Colombo were helping the LTTE for money betraying the country while enjoing all the government perks and living in comfort. We should be reasonable and responsible before making atrocious comments.