டெஸ்ட் கிரிக்கெட் போட்டி – இன்று 5வது நாளாகும். வெற்றியை நோக்கி இலங்கை அணி

srilanka0000.jpgகொழும் பில் நடைபெறும் இலங்கை – நியூஸீலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்று 5வது நாளாகும்.

நேற்றைய தினம் நியூஸீலாந்து அணி தனது இரண்டாவது இனிங்சில் 6. விக்கட் இழப்புக்கு 182 ஓட்டங்கள் எடுத்திருந்தது. தோல்வியில் இருந்து தப்புவதற்கு நியூஸீலாந்து அணி மேலும் 312 ஓட்டங்கள் பெறவேண்டும்.

SRI LANKA – 1ST INNINGS – 416
NEW ZEALAND – 1ST INNINGS – 234

SRI LANKA – 2ND INNINGS    (overnight 157-2)
T. Dilshan c Guptill b Patel     33
T. Paranavitana c McCullum b Vettori   34
K. Sangakkara c Taylor b Patel   109
M. Jayawardene c Taylor b O’Brien   96
T. Samaraweera lbw b Vettori    25
C. Kapugedera not out    07
Extras (lb1, w2, nb4)     07
Total (for 5 wkts decl)   311

Fall of wickets: 1-56 (Dilshan), 2-89 (Paranavitana), 3-262. (Sangakkara), 4-301 (Samaraweera), 5-311 (Jayawardene).

Bowling: Vettori 24-4-62-2, O’Brien 15.2-1-77-1 (nb3, w1), Martin
  9-0-34-0 (w1), Patel 34-2-122-2, Ryder 3-0-15-0 (nb1).

NEW ZEALAND – 2ND INNINGS
T. McIntosh b Prasad     07
M. Guptill c P. Jayawardene b Herath   28
D. Flynn lbw b Herath     50
R. Taylor c M. Jayawardene b Herath   27
J. Ryder lbw b Herath     38
B. McCullum b Muralitharan    13
J. Oram not out     07
D. Vettori not out     05
Extras (lb6, nb1)     07
Total (for 6 wkts)    182

Fall of wickets: 1-36 (McIntosh), 2-41 (Guptill), 3-97 (Taylor), 4-131
  (Flynn), 5-158 (McCullum), 6-176 (Ryder).

Bowling: Paranavitana 1-0-2-0, Thushara 14-1-39-0 (nb1), Prasad
  7-1-21-1, Herath 21-5-73-4, Muralitharan 12-0-39-1, Dilshan 1-0-2-0.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • S,Ahmad
    S,Ahmad

    இலங்கை நேரம் -பகல் 12.00

    ஜேகப் ஓரம் 56 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். இவரின் விக்கட்டைப் பெற்றவர் டில்சான்.சங்கக்கார பிடி எடுத்தார்

    தற்போது நியூஸீலாந்து அணி தனது இரண்டாவது இனிங்சில் 7 விக்கட் இழப்புக்கு 300 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

    தோல்வியில் இருந்து தப்புவதற்கு நியூஸீலாந்து அணி மேலும் 194 ஓட்டங்கள் பெறவேண்டும்.

    Reply
  • S,Ahmad
    S,Ahmad

    இலங்கை நேரம் -பி.ப 2.00

    விட்டோரி -100 ஆட்டமிழக்காது ஓட்டங்கள்

    நியூஸீலாந்து அணி தனது இரண்டாவது இனிங்சில் 8 விக்கட் இழப்புக்கு 354 ஓட்டங்கள் எடுத்துள்ளது. தோல்வியில் இருந்து தப்புவதற்கு நியூஸீலாந்து அணி மேலும் 144 ஓட்டங்கள் பெறவேண்டும். இறுரியாக JS Patel, ஆட்டமிழந்தார்.

    1-36 (TG McIntosh, 10.2 ov), 2-41 (MJ Guptill, 14.1 ov), 3-97 (LRPL Taylor, 26.3 ov), 4-131 (DR Flynn, 38.1 ov), 5-158 (BB McCullum, 43.5 ov), 6-176 (JD Ryder, 54.1 ov), 7-300 (JDP Oram, 91.6 ov), 8-318 (JS Patel, 97.5 ov)

    Reply
  • S,Ahmad
    S,Ahmad

    இலங்கை நேரம் -பி.ப 2.50

    ஓரன் 12 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். இவரின் விக்கட்டைப் பெற்றவர் ஹேரத்

    தற்போது நியூஸீலாந்து அணி தனது இரண்டாவது இனிங்சில் 9 விக்கட் இழப்புக்கு 387 ஓட்டங்கள் எடுத்துள்ளது. தோல்வியில் இருந்து தப்புவதற்கு நியூஸீலாந்து அணி மேலும் 107 ஓட்டங்கள் பெறவேண்டும்.

    Reply
  • S. Ahmad
    S. Ahmad

    இலங்கை நேரம் -பி.ப 3.10

    இலங்கை 96 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    விளையாட்டு உடல் பயிற்சி அதில் திறமையானவரை தெரிவு செய்வதற்கான போட்டி எல்லாமே அவசியம் தான். இதை வியாபாரம் ஆக்கி பலகோடி பணங்களை ஒரு சிலர் பங்கிட்டு கொள்வது….. அதுவும் புலம்பெயர் தேசத்தில் வந்திருந்து கொண்டு தமது “சுயம்”மை இழப்பது மனிதன் தமது அடிப்படை தேவைகளை இழப்பதற்கு சமனாகும்.

    பூமியில் பிறந்த ஒவ்வொருவனும் மற்றவனுக்கு உரிய வாய்பும் வசதியும் தனக்கும் கிடைக்க வேண்டும் என்ற நுhற்றாண்டு இது. இது நியாயமானதே. ஐரோப்பாவில் கால்பந்து என்றால் ஆசியாவில் கிறிக்கெட் சூதாடிகளின் கையில் சிக்குபட்டிருக்கிறது. இந்த சூதாடிகளை ஊக்கிவிப்பது சர்வதேச முதாளித்துவம்.விளையாட்டு என்ற போர்வையில் தமது அடிப்படைப்படை உரிமையை மழுங்கடிப்பதற்காக பூசிமெழுக தேர்ந்தெடுக்கப்பட்ட சாயம் இந்த “ஸ்போட்ஸ்”.

    வெற்றியை தழுவிய கிறிகெட் வீர்களுக்கு எனது பாராட்டுக்கள். நாட்டில் தோன்றிய பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தமது உயிரையே அர்ப்பணித்த ஆயிரம்மாயிரம் இராணுவவீரர்களையும் அவர்கள் குடும்பங்களையும் நினைவு கூருவோம்.இது சிலருக்கு மனக்கசப்பை தந்தாலும் இந்த கருத்தை துணிகரமாகச் சொல்வதற்கு என்னிடம் நிறைய நியாயங்கள் உள்ளது.

    Reply